இன்று குரூப்-4 தேர்வு எழுதும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
தேர்வறையில் தீயாய் செயல்படுங்கள் தேர்வர்களே!
முதலில் பொதுத்தமிழ் வினாக்களுக்கு விடையளியுங்கள்.
ஆம்.
பொதுத்தமிழுக்கு உரிய நேரத்தையும் முழுக் கவனத்தையும் செலுத்தி விடையளித்த பின்பு அடுத்து, கணிதப் பாட வினாக்களுக்கு விடையளியுங்கள். அது தான் சரியாக இருக்கும்!
அதன்பின்னரே, பொது அறிவு வினாக்களுக்கு விடையளியுங்கள்.
இறுதியாக, அனைத்து வினாக்களுக்கும் அவசியம் விடையளித்து விட்டதை உறுதி செய்யுங்கள்!
தேர்வை முழுமை செய்யுங்கள்!
இன்று குரூப்-4 தேர்வு எழுதும் போட்டித் தேர்வர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
💐💐💐