Jobs for you tamizha - JFYT


Channel's geo and language: India, Tamil
Category: Career


Jobs for you tamizha channel is not belongs to any consultancy. I collect jobs from my friends and contacts. Kindly don't give money if they asking for job and beware while processing.

Related channels  |  Similar channels

Channel's geo and language
India, Tamil
Category
Career
Statistics
Posts filter


தமிழக வனத்துறையில் வேலை / Tamilnadu Government Jobs 2025 / TNFUSRC Jobs 2025 / jobs for you tamizha

Video Link - https://youtu.be/BO0deRVEMkQ

Like here 👇


🔈🔈⚖ அரசு நீதிமன்ற வேலை அறிவிப்பு!!!!

🎓இளநிலை நீதிமன்ற உதவியாளர் வேலை... மிஸ் பண்ணிடாதீங்க🔔

✅பதவி : இளநிலை நீதிமன்ற உதவியாளர்
✅காலி பணியிடம்: 241
✅ஏதேனும் ஒரு பட்டபடிப்பு போதும்...
✅சம்பளம்: ரூபாய் 35,400 முதல்
✅கடைசி தேதி: 08-03-2025

இப்பொழுதே விண்ணப்பிக்க:
https://www.jobsforyoutamizha.com/supreme-court-of-india-jca-2025-recruitment/

✅Join WhatsApp channel for more updates:
https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3gff

உங்க உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் share செய்ங்க🤳அவங்களும் பயன் பெறட்டும்❤️


241 Posts ⚖️ Court Jobs 2025 in tamil / Government Jobs 2025 in tamil / SCI JCA Post 2025

Video Link - https://youtu.be/LHkNJzIc_bI

Like here 👇


🛕தமிழக அரசு இந்து அறநிலையத்துறையில் வேலை 🔉

✅காலியிடம்: 109 Vacancy
✅ கல்வி தகுதி: 8th, 10th, ITI, Diploma, B.T or B.Ed
Typist, Watchman, Gurkha and various Posts
✅ Age Limit - 18 to 45 years
✅கடைசி தேதி : 28-02-2025

உடனே விண்ணப்பிக்க:
https://www.jobsforyoutamizha.com/tnhrce-tiruvannamalai-recruitment-2025/

📹 முழு தகவல் வீடியோ - https://youtu.be/RShdkNHwyK0

✅Join WhatsApp Channel for more updates

https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3gff

உங்க நண்பர்களுக்கும் share செய்ங்க 🤳🙏அவங்களும் பயன் பெறட்டும்




mhc documents upload process / documents upload issue 2025 / documents upload not showing ?

Video Link- https://youtu.be/wOO8fnK3jNQ

Like here


⚠️ இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!!! மிஸ் பண்ணிடாதீங்க🔉🔉🔉🔉

RRB வேலைவாய்ப்பு கடைசி தேதி நீட்டிப்பு!!!!

✅காலியிடம்: 1036 Ministerial and Isolated Categories
✅ கல்வி தகுதி: 12th,
எதேனும் ஒரு டிகிரி
✅கடைசி தேதி : 16-02-2025

உடனே விண்ணப்பிக்க:
https://www.jobsforyoutamizha.com/rrb-ministerial-and-isolated-categories-notification-2025/

✅Join WhatsApp Channel for more updates

https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3gff

உங்க நண்பர்களுக்கும் share செய்ங்க 🤳🙏அவங்களும் பயன் பெறட்டும்








Group C பதவி / 1124 காலியிடம் 😍 Government Jobs 2025 / CISF Jobs 2025 in tamil / jobs tamizha

Video Link -
https://youtu.be/VlhkrMndit4


📢 தமிழகம் முழுவதும் உள்ள HDFC வங்கியில் Officer பணி 😍

✅ Total Vacancy - Various Posts
✅ நிரந்தர பணி 📌
✅ ஏதோ ஒரு Degree போதும்
✅ Assistant Manager பணி
✅ Last Date -07.02.2025

🔗 விண்ணப்பிக்க - https://www.jobsforyoutamizha.com/hdfc-bank-rm-recruitment-2025

📹 முழு தகவல் வீடியோ - https://youtu.be/c2Ve8DgraTE?si=ftBZoFUOa5cAoYQB

📢 மீண்டும் வராத வாய்ப்பு 😃 உடனே விண்ணப்பிங்க / உங்க நண்பர்களுக்கும் பகிருங்கள்.

✅Whatsapp Group Link - https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3gff








🔈திருச்சியில் பிரபல தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை🔉

🔔🔔🔔நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி திருச்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு!!!

🎓பதவி : பயிற்சியாளர்
🎓காலியிடம்: 30
🎓கல்வி தகுதி: டிப்ளமோ, பட்டபடிப்பு
🎓கடைசி தேதி : 17-02-2025
🎓விண்ணப்ப கட்டணம் இல்லை

உடனே விண்ணப்பிக்க:
https://www.jobsforyoutamizha.com/nit-trichy-apprentice-jobs-2025/

வேலை தேடுவோர்களுக்கும் share செய்ங்க 🤳அவங்களும் பயன் பெறட்டும்❤️

✅Join WhatsApp Channel for More Updates

https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3gff


📢 அரசு மின்சார துறையில் பல வருடங்கள் பிறகு அரசு பணி 😍

• Total Vacancy - 400 Posts
• நிரந்தர பணி 📌
• No Experience / Freshers போதும்
• Engineer /Supervisor பணி
• Last Date -20.02.2025

விண்ணப்பிக்க - https://www.jobsforyoutamizha.com/bhel-400-et-and-st-notification-2025/

முழு தகவல் வீடியோ - https://youtu.be/tIMObsAJFKk?si=-7O5GNcmRWi2Qwsu

மீண்டும் வராத வாய்ப்பு 😃 உடனே விண்ணப்பிங்க / உங்க நண்பர்களுக்கும் பகிருங்கள்.

✅Whatsapp Group Link - https://whatsapp.com/channel/0029Va9Jd0UISTkNMPRHzM3gff


⚠️மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் டிரைவர் வேலைவாய்ப்பு!!!

CISF Constable Notification 2025!!!🔔🔔🔔


✅ பதவி - கான்ஸ்டபிள்,டிரைவர்
✅ மொத்த காலியிடம் - 1124
✅ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி 😍
✅ கடைசி தேதி 04-03-2025
✅ நல்ல சம்பளம்

உடனே விண்ணப்பிக்க -https://www.jobsforyoutamizha.com/cisf-constable-driver-recruitment-2025/

உடனே Share செய்ங்க 📌 உங்க நண்பர்களும் பயன் பெறட்டும் ❤️





20 last posts shown.