The National Reform Movement Channel


Channel's geo and language: India, English
Category: Politics


TNRM unifies and assists individuals who desire to protect the fundamental human rights guaranteed under the Indian Constitution & the UNESCO Declaration on Bioethics and Human Rights, and self-learning of the law by Moral Ethics to live an honorable life

Related channels  |  Similar channels

Channel's geo and language
India, English
Category
Politics
Statistics
Posts filter




அமெரிக்க அரசு, கோவிட் கிருமிகள் சீனாவின் வூகான் ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்தே வெளிப்பட்டது என்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது.

https://oversight.house.gov/release/classified-state-department-documents-credibly-suggest-covid-19-lab-leak-wenstrup-pushes-for-declassification/




https://x.com/elonmusk/status/1886129005759262964?t=lVK_uXtv772FMuOOPAhnlQ&s=35 USAID மூலமாக, லட்சக்கணக்கான மக்களைக் கொன்ற COVID-19 உயிரியல் ஆயுத ஆராய்ச்சிக்கு, மக்களின் வரி டாலர்கள், நிதியாக வழங்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? - எலோன் மஸ்க்


image_2025-02-02_17-03-01.png
163.4Kb
Imagine taking medical advice from a man, who needs a pardon for the medical advice he gave.


உண்மையை நோக்கி அயராது பயணித்து, தடுப்பூசிகள் என்பவை உயிரியல் ஆயுதம் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து, அவை மனிதர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன என்ற உண்மையை உலகிற்கு உணர்த்திய மாமனிதர் Dr.Francis Boyle அவர்களுக்கு தேசிய சீர்திருத்த இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.🙏
https://www.facebook.com/share/p/18nuVeMEKG/


தடுப்பூசிகள், உயிரியல் ஆயுதங்கள் என்பதை சான்றுகளுடன் நிறுவி, தனது நூல்கள் மூலமாகவும், நேர்காணல்கள் மூலமாகவும், சட்டப் போராட்டங்கள் மூலமாகவும் கம்பீரமாகப் போராடிய, அமெரிக்க வழக்கறிஞர், முனைவர். பிரான்சிஸ் அந்தோனி பாய்லே அவர்கள் நேற்று காலை, தனது 74 வது வயதில் இயற்கை எய்தினார்.

அவரது பெருவாழ்வினை, தேசிய சீர்திருத்த இயக்கம் அகமகிழ்ந்து வணங்குகிறது.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு

- குறள் 336

https://x.com/HealthRanger/status/1885856753029394707?t=-zgELpCPSsaUJHRbTF5YHw&s=19


"இரண்டு வகையான ஆபத்துகள் உள்ளன.

ஒன்று, நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை ஏற்பாடு செய்துள்ளோம், ஆனால் பெரும்பாலான மக்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றி முறையாக எதுவும் புரிந்து கொள்ளவில்லை. இந்த அறியாமை மற்றும் பொறுப்பற்ற அறிவியல் நுகர்வு அதிகாரத்தின் கலவை மிகவும் ஆபத்தானது. விரைவாகவோ அல்லது பின்னரோ, இதனால் நமது சமூகம் வெடித்துச் சிதறப் போகிறது. அதாவது, மக்களின் அறியாமை பெரும்போக்காக அமைந்த ஒரு ஜனநாயகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை யார் வழி நடத்துகிறார்கள்? மற்றும் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது மிக முக்கியமானது.

மேலும், இதைப் பற்றி நான் கவலைப்படும் இரண்டாவது காரணம் என்னவென்றால், அறிவியல் என்பது கட்டியெழுப்பப்பட்ட அரசு / தனியார் அமைப்புகளைச் சார்ந்தது அல்ல; அறிவியல் ஒரு இயல்பான சிந்தனை முறை. மனிதர்களின் சிந்தனைக் குறைபாடுகளை நன்றாகப் புரிந்து கொண்டு, சுயம் தன்னைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தை உணரும்போது எழும் சந்தேகங்களை சரியான கேள்விகளால் விசாரிக்கும் ஒரு வழிமுறை..

நாம் சந்தேகத்திற்குரிய கேள்விகளைக் கேட்க முடியாவிட்டால், ஏதோ ஒன்று உண்மை என்று சொல்பவர்களை விசாரிக்க முடியாவிட்டால், அதிகாரத்தில் உள்ளவர்களைப் பற்றி சந்தேகம் கொள்ள முடியாவிட்டால், அடுத்தடுத்து வரும் அரசியல், அறிவியல் மற்றும் ஆன்மீக வஞ்சகர்கள் நம்மை எளிதாக அடிமைப்படுத்திக் கொள்வார்.

இது அமெரிக்க தத்துவஞானி ஜெபர்சன் அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்த ஒரு விஷயம். ஒரு அரசமைப்பு அல்லது அடிப்படை உரிமைகளின் பட்டியலில் சில உரிமைகளை எழுதிப் பாதுகாப்பது மட்டும் போதாது. மக்கள் சட்ட அறிவும், சட்டத்தைக் கையாளும் அறிவும் பெற்றிருக்க வேண்டும், மேலும் அவர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களை சுயமாக ஆராய்ந்து அறிய வேண்டும். இல்லையெனில், நாம் அரசாங்கத்தை நடத்த மாட்டோம்; அரசாங்கம் நம்மை அடிமைகளாக நடத்தும்." - ரிச்சர்ட் பெயின்மான், பிபிசி நேர்காணல், 1981.




Forward from: TNRM Lessons பாடங்கள்
https://youtu.be/KuKPwry4MB8?si=tYp2rfhWw3AzmRHt

விபத்து நடந்தபின் நடவடிக்கை எடுப்பதாகக் கூறும் சங்ககிரி காவலூழியர் SI நடராஜன், இவரை என்ன செய்வது?


கேள்வி 1:
பிள்ளை பிறந்த அன்று பிறந்தநாள் கொண்டாடுவார்களா? அல்லது பிள்ளைக்கு பெயர் வைத்த தினத்தை பிறந்த நாளாகக் கொண்டாடுவார்களா?

கேள்வி 2:
இந்திய அரசமைப்பு சாசனம் என்பது சரியா? அல்லது இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது சரியா?

கேள்வி 3:
இந்தியக் குடியரசு நாட்டில் மக்களே மன்னர்கள் என்பது உண்மையானால், மன்னர்களாக அதிகாரத்துடன் ஒவ்வொரு நாளும் வாழ்வதற்கான சட்ட அறிவை பெற்று வாழ்வது சரியா? அல்லது அடிமைகளாக குடியரசு தினம் என்று ஒரு தினத்தை கொண்டாடுவது சரியா?

https://youtu.be/omk_b32qWso?si=CtlDiNfdnbUr1cTA

மாண்புமிகு இந்தியக் குடியரசர்,
ஜெயசீலன் கோ
www.TNRM.in


"இதயவனம்" தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள புகார்தாரர்கள்.

Complainants who have filed a Criminal case in the Mettupalayam Judicial Magistrate Court regarding the 'Idhayavanam' attack incident.


https://x.com/RealAlexJones/status/1882854601860534690?t=gt31vVbvoy6ZH_sN_gcbew&s=35

Anthony Fauci க்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு, ஜனாதிபதி டிரம்ப் அவர்களின் உத்தரவுப்படி விலக்கப்பட்டுள்ளது.

Fauci அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் வருந்துவீர்களா என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு. நான் எந்த வகையிலும் வருந்த மாட்டேன் எனக் குறிப்பிட்டார். 🌾😍🙏


John F Kennedy அவர்களின் எச்சரிக்கை : "ஒரு வெளிப்படையான சுதந்திர சமூகத்தில் 'ரகசியம்' என்ற சொல்லே வெறுக்கப்படவேண்டியதாகும்; ஒன்றுபட்ட மக்களாக நாம் இயல்பாகவும் வரலாற்று ரீதியாகவும் அரசாங்கம் இரகசியம் காப்பதை எதிர்த்துவந்திருக்கிறோம் ... பல ஆண்டுகளுக்கு முன்பே, நமது முன்னோர், மக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகளை, நியாயமற்ற முறையில் மறைப்பதினால் ஏற்படும் ஆபத்துகள், அதை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் ஆபத்துகளை விட அதிகம் என்று மக்கள் உணர்ந்து முடிவு செய்திருக்கின்றனர்."

John F Kennedy படுகொலை பற்றிய உண்மைகளை மறைக்கவும் அடக்கவும் உளவுத்துறை அதிகாரிகள் 60-ஆண்டுகளாக தொடர்ந்து பயன்படுத்திய பொய்கள் மற்றும் ரகசியக்காப்பு, தவறான தகவல்கள், கற்பனைக் கருத்தாக்கங்கள் மற்றும் அவதூறு பரப்பும் உத்திகள், பின்னர் வந்த பல நெருக்கடிகளை நியாமற்ற வகையில் கையாள்வதற்கான வழிகாட்டியாக அமைந்துள்ளது — Martin Luther King மற்றும் Robert F Kennedy படுகொலைகள், வியட்நாம் போர், 9/11, ஈராக் போர் மற்றும் COVID — இவை ஒவ்வொன்றும் இராணுவ/மருத்துவ தொழில்துறைக் கூட்டமைப்பால் நமது உன்னதமான ஜனநாயகத்தை நாசப்படுத்துவதை துரிதப்படுத்தியுள்ளது மற்றும் மொத்தத்துவத்தை(Totalitarianism) நோக்கி நம்மைத் தள்ளியுள்ளது.

"தனது மக்களை நம்பாத ஒரு நாடு, தனது மக்களுக்கு பயப்படும் ஒரு நாடாகும்." தகவல்களை மறைக்கும் ஒரு அரசாங்கம், தனது குடிமக்களின் சுயாதீன முடிவுகளை எடுக்கும் திறன் மற்றும் ஜனநாயகத்தில் தீவிரமாக பங்கேற்கும் திறனைப் பற்றி இயல்பாகவே பயப்படுகிறது.

குடிமக்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் மற்றும் இந்த பேரழிவு இரகசியக்காப்பு நடைமுறைகளை மாற்றுவதற்கான முதல் படியை எடுத்தமைக்கு ஜனாதிபதி டிரம்ப் அவர்களுக்கு நன்றி.

- Robert F Kennedy Junior (Bobby)

https://x.com/RobertKennedyJr/status/1882848590563065858?t=ufs1Pz27uQBCkuRmkt2nEQ&s=19


ரோட்டரி இன்டர்நேஷனலை தடை செய்து இந்திய நாட்டை  விட்டு விரட்டுவதற்காக  ரோட்டரி கிளப் சேலம் சென்ட்ரல் தலைவர் ஜெயசீலன் அவர்கள் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தானே வாதாடி வருகிறார்.🥳

இந்திய அரசு மற்றும் அமைச்சகங்கள், ரோட்டரி இன்டர்நேஷனல் ஆகியோருக்கு 4.2.25 தேதிக்குள் பதில் அளிக்க மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவு.🥳

Jayaseelan, the president of the Rotary Club of Salem Central, has filed a petition in the Madras High Court seeking a ban on Rotary International and its expulsion from India. Jayaseelan himself is representing the case.
The Madras High Court has ordered the Indian government and ministries, as well as Rotary International, to respond by February 4, 2025.








image_2025-01-21_12-31-16.png
275.1Kb
The fact that Fauci's pardon specifically and explicitly addresses his Covid-related offenses, while being backdated to 2014—the year the gain-of-function ban took effect, which Fauci circumvented by outsourcing experiments to China—speaks volumes as to what this is really about. "ஃபௌசியின் மன்னிப்பு குறிப்பாக மற்றும் வெளிப்படையாக அவரது கோவிட்-தொடர்பான குற்றங்களைக் குறிப்பிடுகிறது, மேலும் அது 2014க்கு பின்தேதியிடப்பட்டுள்ளது—அந்த ஆண்டு தான் ஆதாயத்திற்கான ஆராய்ச்சி செயல்பாடுகளை (gain-of-function) தடை செய்யப்பட்டது. ஃபௌசி சீனாவுக்கு ஆராய்ச்சிகளை அவுட்சோர்ஸ் செய்வதன் மூலம் தொடர்ந்து தடை செய்யப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள நிதி உதவி செய்தார்.—இது உண்மை என்ன என்பதைப் பற்றி பல கண்ணோட்டங்களை வழங்குகிறது "



20 last posts shown.