TNPSC_Vidhvaa


Channel's geo and language: India, Tamil


A test preparatory platform for government job aspirants to practice and evaluate their preparedness for competitive exams conducted by TNPSC, UPSC, SSC, RRB, Banking
Instagram Link : https://www.instagram.com/tnpsc_vidhvaa/

Related channels  |  Similar channels

Channel's geo and language
India, Tamil
Statistics
Posts filter


கும்பமேளா


காமராஜர் துறைமுகம்


தேம்பாவணி எத்தனை பாடல்களை கொண்டுள்ளது
Poll
  •   3156
  •   3615
  •   3516
  •   3651
62 votes


தேசிய சீர்மிகு நகரங்கள் திட்டம்


கீழ்கண்டவற்றுள் ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது ?
Poll
  •   அவன் கவிஞன் அல்ல
  •   அவன் கவிஞன் அல்லன்
  •   அவன் கவிஞன் அன்று
  •   அவன் கவிஞன் அல்லை
653 votes


தேசிய அங்கீகார வாரியத்தின் தலைவர்


சூரியனை மிக நெருக்கத்தில் கடந்து நாசா விண்கலம் சாதனை


அறிவியலுக்கு புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கத்தையும் பள்ளிகளில் கற்று தரகூடாது என கூறியவர் யார் ?
Poll
  •   அயோத்திதாசர்
  •   அண்ணா
  •   சிங்காரவேலர்
  •   பெரியார்
926 votes


தொற்றுநோய் தயார்நிலைக்கான சர்வதேச தினம் - டிசம்பர் 27




அமெரிக்காவும் சீனாவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை புதுப்பிப்பு


இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் சிற்பி


கீழ்க்கண்டவற்றுள் செய்வினை வாக்கியத்தை தேர்ந்தெடு ?
Poll
  •   அமைச்சர் விருது வழங்கினார்
  •   உரை கவிதாவால் படிக்கபட்டது
  •   நான் இலக்கணம் கற்று வாழ்வில் உயர்ந்தேன்
  •   சட்டி உடைந்து போயிற்று
841 votes


ஸ்வாமித்வா ( Svamitva )திட்டம்


வித்வா நடத்தும் மாபெரும் TNPSC போட்டி தேர்வு -TNPSC Mission 2025

Registration Link: https://vidhvaa.com/TNPSC_Mission_25/FullPackage


தேசிய நிகழ்ச்சிகள் தகவல்களுக்கு ராஷ்டிரபர்வ் வலைத்தளம்


பிரதான் மந்திரி ராஷ்டிரியா பால புரஸ்கார் 2024 விருது


கல்லாத மூடரை காணவும் ஆகாது கல்லாத மூடர்சொல் கேட்க கடன் அன்று என பாடியவர் யார் ?
Poll
  •   ஒளவையார்
  •   பாரதியார்
  •   வள்ளலார்
  •   திருமூலர்
1195 votes


திருவிளையாடற் புராணத்தை இயற்றிய பரஞ்சோதி முனிவர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர் ?
Poll
  •   12
  •   17
  •   19
  •   11
1364 votes


Wish you a Merry Christmas -2024 🎄

20 last posts shown.