Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝


Гео и язык канала: Индия, Английский
Категория: Образование


1. Samacheer School Book based Test
2. Previous years Question papers discussion
3. Government exams updates
4. Daily current affairs with explanation
5. YouTube channel (Maths Shortcuts) https://www.youtube.com/channel/UCn2Skae84IWcoRIA0mvPslg

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Английский
Категория
Образование
Статистика
Фильтр публикаций


Find/ கண்டுபிடி: 1/5 ÷ 2½
Опрос
  •   2/50
  •   2/25
  •   3/50
  •   1/25
  •   Answer not known
137 голосов


Find /கண்டுபிடி: 1/2 + ( 3/2 - 2/5 ) ÷ (3/10 )× 3
Опрос
  •   23/2
  •   23/1
  •   23⅔
  •   23½
  •   Answer not known
91 голосов


Find/ கண்டுபிடி 9600 ÷ 40 ÷ 30 ÷ 6 × 8
Опрос
  •   106⅖
  •   106⅔
  •   106⅓
  •   106½
  •   Answer not known
94 голосов


Find /கண்டுபிடி: 560000 ÷ 400 ÷ 20 ÷ 5
Опрос
  •   14
  •   5600
  •   15
  •   560
  •   Answer not known
127 голосов


Find /கண்டுபிடி: ( 6+4×18-6-8) / ( 123 × 6 - 146 × 5 )
Опрос
  •   8
  •   5
  •   6
  •   7
  •   Answer not known
102 голосов


பின்வரும் எந்த ஆண்டில் ராம்சே மெக்டொனால்ட் வகுப்புவாத அறிக்கையை வெளியிட்டார் ? In which year Ramsay MacDonald announced the communal award ?
Опрос
  •   1919
  •   1932
  •   1935
  •   1940
244 голосов


பின்வரும் நபர்களில் யார் வகுப்புவாத வாக்காளர்களின் தந்தை என அறியப்பட்டவர் ? Which of the following persons came to be known as the Father of Communal Electorate?
Опрос
  •   மிண்டோ பிரபு /Lord minto
  •   செம்ஸ்போர்டு பிரபு /Lord chelmsford
  •   காரன்வாலிஸ் பிரபு /Lord cornwallis
  •   ரிப்பன் பிரபு/Lord ripon
256 голосов


Which of the following acts made the Governor-General of Bengal as the Governor-General of India? பின்வரும் எந்த சட்டம் வங்காள தலைமை ஆளுநரை,  இந்திய தலைமை ஆளுநராக மாற்ற வழிசெய்தது ?
Опрос
  •   Charter act 1853/சாசனச் சட்டம் 1853
  •   சாசனச் சட்டம் 1833/Charter act 1833
  •   மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்/Montagu-Chelmsford Reforms
  •   இந்திய அரசுச் சட்டம் 1935/Government of india act 1935
240 голосов


பின்வரும் எந்த சட்டத்தின் கீழ் கல்கத்தாவில் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது? Under which of the following acts the supreme court at calcutta was established ?
Опрос
  •   ஒழுங்குமுறைச் சட்டம் 1773 /Regulating act 1773
  •   பிட்ஸ் இந்தியச் சட்டம் 1784/Pitt's india act  1784
  •   சாசனச் சட்டம் 1833/Charter act 1833
  •   சாசனச் சட்டம் 1853/Charter act 1853
251 голосов






ராஜா என்ற பட்டத்தை ராம்மோகன் ராய்க்கு வழங்கியவர் யார் ? Who provided the title of Raja to Rammohan Roy ?
Опрос
  •   அக்பர் II/Akbar II
  •   ஹுமாயுன/Humayun
  •   வில்லியம் பென்டிங்க்/William Bentinck
  •   ஷாஜஹான்/Shahjahan
314 голосов


திராவிட கழகத்தை உருவாக்கியவர்  யார் ? Who was established a movement called “Dravida Kazhakam” ?
Опрос
  •   பெரியார் மற்றும் அயோத்தி தாசர்/Periyar and Iyothee Thassar
  •   எம்.கருணாநிதி மற்றும் ஜான் ரத்தினம்/M. Karunanidhi and John Rathinam
  •   சி.என் அண்ணா துரை மற்றும் பெரியார்/C.N Anna Durai and Periyar
  •   ஜான் ரத்தினம் மற்றும் அயோத்தி தாசர்/John Rathinam and Iyothee Thassar
303 голосов


ஜீவன் என்பதே சிவன்” என்ற கூற்றை முன்வைத்தவர் யார் ? Who put forward the claim that "life is Shiva"?
Опрос
  •   சுவாமி தயானந்த சரஸ்வதி/Swami Dayanand saraswati
  •   ராமகிருஷ்ணா/Ramakrishna
  •   சுவாமி விவேகானந்தா/swami vivekananda
  •   ராஜாராம்மோகன் ராய்/Ram mohan roy
296 голосов


மறுமண சீர்திருத்த சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? In which year was the Remarriage Reform Act passed?
Опрос
  •   1829
  •   1856
  •   1829
  •   1940
286 голосов




#grp4
#polity

👨‍🏫 Er THANGAMUTHU-வின்
GROUP IV FREE GK CLASS

இந்திய அரசியலமைப்பு

👉 Important Points in Exam Point Of View..
👉 Expected Polity Questions in Group IV Exam

1 DAY...
1 MAN...
1 SUBJECT...


🔅 YouTube Class Link:
https://www.youtube.com/live/w5du06p6MXg?si=xHesK_QAZ_8dLVKP
(Share With Your Friends)


பசுமைப் புரட்சியின் மறுபெயர் யாது? What is the other name of Green revolution?
Опрос
  •   காளை முதலாளித்துவம்/Bullock Capitalism
  •   கரிம வேளாண்மை/Organic farming
  •   அதிக விளைச்சல் தரும் ரகங்களை உற்பத்திச் செய்வதற்கானத் திட்டம் /High Yielding Varieties Programme
  •   மேற்கூறிய எதுவும் இல்லை/None of the Above
502 голосов


விவசாயப் பொருட்களுக்கான அங்காடிக் குழு ஒரு____________அமைப்பு ஆகும். Agricultural Produce market committee is a ___________ body.
Опрос
  •   சட்டப்பூர்வ/statutory
  •   அரசியாளமிப்புச் சார்ந்த/Constitutional
  •   நிர்வாக/Executive
  •   மேற்கூறிய எதுவும் இல்லை/None of the above
452 голосов


பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது? The Pradhan mantri fasal bima yojana was launched on
Опрос
  •   21 பிப்ரவரி2015 /21st February 2015
  •   21 ஜூலை2015/21st july 2015
  •   8 பிப்ரவரி 2016/18th February 2016
  •   18 ஜூலை 2016/18th July 2016
444 голосов

Показано 20 последних публикаций.