இன்றைய கூட்டுப் பிரார்த்தனை குழந்தைகள் வெளியில் விளையாடுவதற்கு நன்றி
குழந்தைகள் மண்ணில் விளையாடுவதற்கு நன்றி
குழந்தைகள் வயல்வெளிகளில் விளையாடுவதற்கு நன்றி
குழந்தைகள் நீர்நிலைகளில் பாதுகாப்பாக குளிப்பதற்கு நன்றி
குழந்தைகள் ஊஞ்சல் கட்டி விளையாடுவதற்கு நன்றி
குழந்தைகள் தஞ்சாவூர் பொம்மை மரப்பாச்சி பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு நன்றி
குழந்தைகள் கண்ணாமூச்சி ஆடுவதற்கு நன்றி
குழந்தைகள் பொழுதுகளை வெட்டவெளியில் கழித்து விளையாடுவதற்கு நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்