Nubia Z70 Ultra - வித்தியாசமான ஒரு Flagship
Nubia -ஓட latest flagship smartphone Nubia Z70 Ultra,எப்பையும்போல Nubia இதுல நெறைய விஷயங்கள் interesting -ஆஹ் பண்ணிருக்காங்க! இந்த தடவையும் நான் "Starry Night" edition வாங்கியிருக்கேன்! இன்னைக்கு வீடியோல Nubia Z70 Ultra -வ unbox பண்ணி, Nubia என்ன புதுசா எடுத்துட்டு வந்துருக்காங்கனு பாப்போம்!
Anbern...