👨🏻🏫 Er THANGAMUTHU_வின்
150 மணி நேர கணித வகுப்பு..
#Restart
#grp2_maths
🔺மாணவர்கள் கணிதத்தை எளிதாக புரிந்து கொண்டு தேர்வில் வெற்றி பெறும் நோக்கில் நமது "Maths by Er Thangamuthu" YOUTUBE Channel-ல் 150 மணி நேரம் கணித வகுப்பினை தொடங்கி அதில் 65 பகுதிகள் வரை சிறப்பாக நிறைவு செய்திருந்தோம். இது வீட்டிலிருந்தே போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடையே பெரிய வரவேற்பையும் பெற்றது.
🔺எனினும் சில தொழில்நுட்ப காரணங்களால் 65 பகுதிகளுக்கு மேல் வகுப்பினை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இப்போது மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அடுத்தடுத்த தேர்வுகளில் மாணவர்களை வெற்றி பெறச் செய்யும் முயற்சியில் மீண்டும் "150 HOURS MATHS CLASS" வகுப்பினை தொடங்கி சிறப்பான முறையில் நடத்த இருக்கிறோம்.
🔺இந்த வகுப்பின் மூலம் வர இருக்கும் தேர்வுகளில் மாணவர்கள் எந்தவித பதட்டமும் இன்றி கணிதத்தில் முழு மதிப்பெண் பெற்று வெற்றி பெற முடியும்.
✨ 150 HOURS MATHS CLASS - (PART - 66)
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/S7GV1Z7B-ro?si=aEbZVuRxztlPLEBs
✨ Share Our Channel
இதுவரை நமது Maths by Er Thangamuthu YouTube சேனலை பின் தொடராத உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவினை பகிர்ந்து அவர்கள் தேர்வில் வெற்றி பெற உதவுங்கள்..
✨ Maths by Er Thangamuthu YouTube Channel Link
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
@mathsbyer.thangamuthu?si=N7GvDhbZBLys8RWa' rel='nofollow'>https://youtube.com/@mathsbyer.thangamuthu?si=N7GvDhbZBLys8RWa
💠 For More Details:
Er THANGAMUTHU IPS ACADEMY
📲: 9626699743 / 9965054293