Target achievers Academy


Гео и язык канала: Индия, Тамильский
Категория: Образование


Похожие каналы

Гео и язык канала
Индия, Тамильский
Категория
Образование
Статистика
Фильтр публикаций


1946ல் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
Опрос
  •   சர்தார் வல்லபாய் படேல்
  •   ராஜாஜி
  •   ஜவகர்லால் நேரு
  •   ராஜேந்திர பிரசாத்
144 голосов


எந்தஆண்டு நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
Опрос
  •   1935
  •   1949
  •   1929
  •   1944
122 голосов


திருநெல்வேலியிலுள்ள மணியாச்சியில் 1911ம் ஆண்டு ஜூன் 17ம் நாள் மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரை ------- என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்
Опрос
  •   V.V.S.அய்யர்
  •   நடேச முதலியார்
  •   M.C.ராஜா
  •   வாஞ்சிநாதன்
116 голосов


1905 முதல் 1921 வரை பாரதி ------- என்ற பத்திரிக்கையின் பதிப்பாசிரியராக இருந்தார்
Опрос
  •   மனோன்மணியம்
  •   பால பாரதி
  •   சுதேசமித்திரன்
  •   யங் இந்தியா
112 голосов


ராஜாஜியின் தமிழக அமைச்சரவையில் இருந்த பெண் அமைச்சர் யார்?
Опрос
  •   ஜோதி வெங்கடாசலம்
  •   சரோஜினி நாயுடு
  •   சத்தியாவணி முத்து
  •   முத்துலெட்சுமி ரெட்டி
118 голосов


விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டட ஆண்டு
Опрос
  •   1846
  •   1856
  •   1870
  •   1891
113 голосов


ஒரே மாதிரியான சுயாட்சி அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும் – இக்கொள்கையை கூறியவர் யார்?
Опрос
  •   சையது அகமதுகான்
  •   அப்துல் ரஹ்மான்
  •   முகம்மது அலி ஜின்னா
  •   ஹபிபுல்லா
104 голосов


மருதுபாண்டியன் எந்த இடத்தில் மசூதியினை கட்டினார்?
Опрос
  •   திருச்சுழி
  •   சிவகங்கை
  •   நரிக்குடி
  •   உடையார் பாளையம்
113 голосов


தமிழகத்தில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் எந்த கிராமத்தினை சேர்ந்த மக்கள் ஒரு சிறையைத் தாக்கி கைதிகளை விடுவித்தனர்?
Опрос
  •   பழனி
  •   திருவாடனை
  •   வடுகபட்டி
  •   ஊத்துமலை
113 голосов


சென்னையிலுள்ள கலா ஷேத்ரா கலைப்பள்ளியைத் துவங்கியவர் ------- ஆவார்
Опрос
  •   பத்மா சுப்ரமணியம்
  •   சித்ரா விஷ்வேசுவரன்
  •   டி.கே.பட்டம்மாள்
  •   ருக்மிணி தேவி அருண்டேல்
110 голосов


Репост из: Admin Group
TNPSC GROUP 2 2A 4.png
79.2Кб
--------------------------------------
*TAMIL ONLINE CLASS + ONLINE TEST +OMR BASED TEST + WEEKLY CURRENT AFFAIRS TEST*
---------------------------------------
👉 FULL VIDEO CLASS
👉 110 TESTS
👉60 ONLINE TEST
👉50 OMR BASED TEST(கேள்விதாள்கள் OMR உடன்
வீட்டிற்கே அனுப்பப்படும்.)
👉 MENTOR GUIDANCE
👉 PREMIUM TELEGRAM GROUP FOR QUIZ
👉 WEEKLY CURRENT AFFAIRS TEST


https://www.youtube.com/watch?v=ZWn95ocrxY4
👆
*VIDEO EXPLANATION*

https://drive.google.com/file/d/1QZ_I8dwtLYy0r-zeqVzH3jfLDARAw8S5/view
👆
*SCHEDULE*

-------------------------------------------
ADMISSION ENQUIRY :(FEES :700 + 50 DELIVERY)
Message Targetachieversacademy on WhatsApp.

https://wa.me/918754034531


WHATS APP
👇🏻
CALL :8754034531
-------------------------------------------


புரட்சியாளர்களால் எப்போது பகதூர் ஷா பாதுஷாவாக பிரகடனம் செய்யப்பட்டார்?
Опрос
  •   மே 11ம் நாள் 1857
  •   மே 24ம் நாள் 1857
  •   ஜூன் 11ம் நாள் 1857
  •   ஜூன் 24ம் நாள் 1857
90 голосов


பாஞ்சாலம் குறிச்சி கோட்டை ரகசியங்களை ஆங்கிலேயர்களிடம் வெளிப்படுத்தியவர் யார்?
Опрос
  •   மாமூலனார்
  •   உடையார் சேர்வை
  •   ராமலிங்க முதலியார்
  •   முத்து கருப்பன்
78 голосов


முதல் வட்டமேசை மாநாட்டின் போது இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்தவர் யார்?
Опрос
  •   ராம்சே மாக்டனால்டு
  •   லாயிட் ஜார்ஜ்
  •   ஆர்தர் பால்ஃபோர்
  •   இளைய பிட்
76 голосов


மஹல்வாரி விவசாய முறை முதல் முதலில் துவங்கப்பட்டது எங்கு?
Опрос
  •   பஞ்சாப்
  •   ஆக்ரா
  •   சென்னை
  •   மும்பை
79 голосов


முதன்முதலாக கல்கத்தாவில் பெண்களுக்கான இந்து பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு
Опрос
  •   1849
  •   1850
  •   1851
  •   1852
80 голосов


எந்த சட்டம் பத்திரிக்கை சுதந்திரத்தை தடை செய்தது?
Опрос
  •   இந்திய பல்கலைக்கழகங்கள் சட்டம்
  •   அலுவலக ரகசிய சட்டம்
  •   இந்திய கவுன்சில் சட்டம் 1892
  •   தாய்மொழி பத்திரிக்கை சட்டம்
77 голосов


ஒழுங்கு முறைச் சட்டம் உச்ச நீதிமன்றம் எந்த இடத்தில் அமைக்கப்படும் எனக் கூறியது?
Опрос
  •   வில்லியம் கோட்டை
  •   புனித டேவிட் கோட்டை
  •   புனித ஜார்ஜ் கோட்டை
  •   செஞ்சி கோட்டை
75 голосов


சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
Опрос
  •   நேரு
  •   அம்பேத்கார்
  •   மதன் மோகன் மாளவியா
  •   சர்தார் வல்லபாய் படேல்
77 голосов


1857ம் ஆண்டு கலகத்தின் போது கீழ்க்கண்ட நபர்களில் பீகார் புரட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் யார்?
Опрос
  •   அமர்சிங்
  •   கன்வார் சிங்
  •   பீர்அலி
  •   இமம்உதீன்
72 голосов

Показано 20 последних публикаций.