ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு


Гео и язык канала: Индия, Хинди
Категория: Эзотерика


"ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை சேனல்"
சேனலின் நோக்கம்:
🌸 வேற்றுமையில் ஒற்றுமை(+ இயற்கை மருத்துவ முறைகளை ஒன்றிணைத்தல்)
🌸 கூட்டு பிரார்த்தனை
🌸 தற்சார்பு வாழ்க்கை
🌸 மேலதிகாரம் சொல்லும் நல்ல விசயங்களை மட்டும் ஏற்று நடத்தல்.
வாழ்க வையகம் 🙏.

Связанные каналы

Гео и язык канала
Индия, Хинди
Категория
Эзотерика
Статистика
Фильтр публикаций


இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

இறைவன் எனக்குள் வலிமையாய்

இறைவன் எனக்குள் நன்மையாய்

இறைவன் எனக்குள் நம்பிக்கையாய்

இறைவன் எனக்குள் துணிச்சலாய்

இறைவன் எனக்குள் பலமாய்

இறைவன் எனக்குள் தைரியமாய்

இறைவன் எனக்குள் ஆற்றலாய்

இறைவன் எனக்குள் சக்தியாய்

இறைவன் எனக்குள் பாதுகாப்பாய்

இறைவன் எனக்குள் மகிழ்ச்சியாய்

இறைவன் எனக்குள் எல்லாமுமாய்
இருப்பதை உணர்கிறேன்

இதை உணர வைத்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

🌴🌴🐿இயற்கை விவசாயிகளை வாழ்த்துவோம்
இயற்கை விவசாயிகளை அங்கீகரிப்போம்

🌴🌴🐄மண்ணை வளப்படுத்தும் இயற்கை விவசாயிகள் வாழ்க வாழ்கவே

🌴🌴🦔நீரை தூய்மைப்படுத்தும் இயற்கை விவசாயிகள் வாழ்க வாழ்கவே

🌴🌴🐕‍🦺காற்றை தூய்மையாக்கும் விவசாயிகள் வாழ்க வாழ்கவே

🌴🌴🐃நாட்டு ரக தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் வாழ்க வாழ்கவே

🌴🌴🐓ஆரோக்கியமான உணவை மக்களுக்கு தரும் இயற்கை விவசாயிகள் வாழ்க வாழ்கவே

🌴🌴🦋நம்மைச் சுற்றி உள்ள மற்ற உயிரினங்களை போற்றி பாதுகாக்கும் இயற்கை விவசாயிகள் வாழ்க வாழ்கவே🦜🦤🦩🐇🦨

🌴🌴🐀ஒட்டுமொத்த உலகத்தின் அடிப்படை உயிரோட்டமாய் விளங்கும் இயற்கை விவசாயிகள் வாழ்க வாழ்கவே

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
🎋🌳🌿🎋🌳🌿🎋🌳🌿🎋🌳🌿🎋🌳


இன்றைய கூட்டு பிரார்த்தனை

🧤🧤🧤🧤🧤🧤🧤🧤🧤🧤🧤🧤🧤

🦜🦜இறைவன் எனக்கு

🍇அன்பான உறவுகள்

🍒ஆரோக்கியமான உடல்

🍉இயல்பான மனநிலை

🥭உன்னதமான தொழில் செயல்

🥥நிறைவான வருமானம்

🍓அளவான தேவைகள்

🫐அமைதியான சூழல்

🌽பாதுகாப்பான சுற்றம்

🥝மகிழ்ச்சியான தருணங்கள்

🍑மனநிறைவான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்ததற்கு
நன்றி, நன்றி, நன்றி
🍆🥑🫛🥦🥬🥒🌶🫑🌽🫒🧄🧅🥔🍠
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
🩷🖤❤️💙🧡💜💛💚🤎🩵💔💜❤️‍🩹🩶


இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

தென்மேற்கு பருவ மழையே வருக வருக

சாரல் மழை
பெய்வதற்கு நன்றி

தூறல் மழை
பெய்வதற்கு நன்றி

கோடை மழை
பெய்வதற்கு நன்றி

குளிர்மழை
பெய்வதற்கு நன்றி

அடை மழை
பெய்வதற்கு நன்றி

துளித் துளியாய் மழை பெய்வதற்கு நன்றி

தொடர் மழை பெய்வதற்கு நன்றி

பருவம் தவறாது பெய்து வரும் மழை ஆற்றலே உமக்கு நன்றிகள் பல

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏


இன்றைய கூட்டு பிரார்த்தனை

🌵🍃🎄🎋🌲🪴🌳🍀🌴☘🌱🌿🌾

💕💕கூட்டுப் பிரார்த்தனை குழுவை துவங்கிய திரு ஹீலர் பாஸ்கர் அண்ணா மற்றும் அவரது குழுவிற்கு நன்றி


💕💕கூட்டு பிரார்த்தனையாகவும் தனிநபர் நலன் கருதியும் அனைவருக்குமாக பிரார்த்தனை செய்து வரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

💕💕கிடைக்கும் நேரங்களில் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து வரும் அனைத்து தூய உள்ளங்களுக்கும் நன்றி

💕💕ஹீலர் பாஸ்கர் அவர்களும் அவர்களின் அன்பு குடும்பமும்
வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்கவே

💕💕இக்குழுவில் பயணிக்கும் அனைவரும் அவர்களின் அன்பு குடும்பமும் வாழ்க பல்லாண்டு
வாழ்க வாழ்கவே

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
💐🪻🥀🌷🌼🌹🌸🌻🪷🍄🥀🪻🌼🌷


இன்றைய கூட்டு பிரார்த்தனை

உலக அளவில்
செயல்பட்டு வரும்
அனைத்து அரசியல்
தலைவர்களும்,

உலக மக்களின்
நலன் கருதி

அவர்களின்
பாதுகாப்புக் கருதி,

அவர்களுக்கு
நன்மையைச் செய்ய வேண்டும் எனவும்,

அரசியல் தலைவர்களுக்கு பின்னால் இருந்து
அவர்களை ஊக்குவிப்பவர்கள்,

மக்களுக்கு பாதுகாப்பு தரும் திட்டங்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் எனவும் இறைவனை பிரார்த்திப்போம்

இதை சாத்தியப்படுத்த
இறைவா உன் கருணை பார்வையை காட்டுவாயாக...

இறைவா உமக்கு நன்றி
இறைவா உமக்கு நன்றி
இறைவா உமக்கு நன்றி

எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


மழையாக விழுந்து

ஊற்றாகி எழுந்து

ஆறாக நடந்து

விதைக்குள் நுழைந்து

தாவரமாக வளர்ந்து

நெல்மணிகளாக உதிர்ந்து

அரிசி என
பெயர் பெற்று

அனைவருக்கும் உணவாகி
என் உடலாகி
உயிராகி
இறையாகி நிற்கும் மழையாற்றலுக்கு நன்றி நன்றி நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


இன்றைய
கூட்டு பிரார்த்தனை

💦மழை பிரார்த்தனை💦

புரட்டாசியிலே
பூமியை நனைக்க
புன்னகைத்து
வந்த
பூ மழையே💧💧💧
உமக்கு நன்றி

ஐப்பசியில்
அகிலத்து உயிர்களை
நனைக்க
அடைமழையென
வரப்போகும்
பூ மழையே 💧💧💧
உமக்கு நன்றி

கார்த்திகையிலே
காணும் இடமெல்லாம் வெள்ள காட்சியாக்க
கன மழையென வரப்போகும்
பூ மழையே 💧💧💧
உமக்கு நன்றி

மார்கழியிலே
சற்று
ஓய்வெடுக்க போகும்
ஒய்யார மழையே💧💧💧
உமக்கு நன்றி

வருடம் முழுவதற்குமான
தேவையான நீரை
பருவந்தோறும் கொடுத்து
அனைத்துயிர்களையும்
காத்தருளும்
பூ மழையே💧💧💧
உமக்கு
கோடி நன்றிகள்

💦💦💦எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க💦💦💦

🌴🌴🌴வாழ்க வையகம்
வாழ்க வளமுடன் 🌴🌴🌴


இன்றைய கூட்டு பிரார்த்தனை

தமிழக மக்களின் பாரம்பரிய வணிகமாக இருக்கும் பனை மரங்களுக்கு நன்றி

தமிழ் மக்களின் வாழ்விற்குஆதாரமாய் இருக்கும் தென்னை மரங்களுக்கு நன்றி

தமிழகத்தின் மிகப்பெரிய பொருளாதாரமாய் விளங்கும் கடல் வளத்திற்கு நன்றி

தமிழகத்திற்கு நிறைவான செல்வத்தைத் தரும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு நன்றி

ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உயிர்நாடியாய் விளங்கும் அனைத்து விளைநிலங்களுக்கும் நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு பிரார்த்தனை

தென்னை மரங்களை போற்றி பாதுகாப்போம்

வீடுகள் தோறும் தென்னை மரங்கள் வைப்பதற்கு நன்றி

தென்னை மர ஓலையில் வீடுகள் அமைப்பதற்கு நன்றி

வேலிகள் அமைப்பதற்கு நன்றி

தூய்மைப்படுத்தும் துடைப்பம் எடுப்பதற்கு நன்றி

தென்னஞ்சாறு எடுப்பதற்கு நன்றி

தென்னங்கருப்பட்டி செய்வதற்கு நன்றி

தென்னங்கற்கண்டு செய்வதற்கு நன்றி

இளநீர் கிடைப்பதற்கு நன்றி

எல்லாவற்றிலும் மேலாக காயகல்ப மருந்தான தேங்காய் கிடைப்பதற்கும் அதை மக்கள் தினசரி உணவில் எடுத்துக் கொள்வதற்கும் நன்றி நன்றி நன்றி

இந்த அரிய காயகல்ப தேங்காயை படைத்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு பிரார்த்தனை

காற்றை தூய்மைப்படுத்தி போற்றி பாதுகாப்போம்

நாடெங்கும் இயற்கை வாகனங்கள் பயன்படுத்துவதால் காற்று தூய்மை அடைகிறது

நாடெங்கும் இயற்கை தற்சார்பு பொருட்கள் உற்பத்தி செய்வதால் காற்று தூய்மை அடைகிறது

அவசிய பொருட்களுக்காக மட்டுமே தொழிற்சாலைகள் இயங்குவதால் காற்று தூய்மை அடைகிறது

இறைவன் படைத்த இயற்கை சூழல் விரிவடைவதால் காற்று தூய்மை அடைகிறது

உலக மக்கள் அனைவரும் தூய்மையான காற்று சுவாசித்து நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

நீர் நிலைகளை போற்றிப் பாதுகாப்போம்

ஆற்று நீரை தூய்மைப்படுத்தி
தினசரி பயன்பாடுகளுக்கு பயன்படுத்துகிறோம் இயற்கைக்கு நன்றி

ஏரி நீரை தூய்மைப்படுத்தி அத்தியாவிசிய தேவைகளுக்கு மாற்றுகிறோம்

குளத்து நீரை தூய்மைப்படுத்தி நன்னீர் நிலையாக மாற்றுகிறோம்

கிணற்று நீரை தூய்மைப்படுத்தி பாசனத்திற்கும் வீட்டிற்கும் பயன்படுத்துகிறோம்

கால்வாய் நீரை தூய்மைப்படுத்தி பல்லுயிர்களும் பயணிக்க பயன்படுத்துகிறோம்

உலகில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் இயற்கை முறையில் தூய்மைப்படுத்தி அதை பல்லுயிர்களும் பயன்படுத்தும் விதமாக அமைக்கிறோம்

இதைசாத்தியப்படுத்திய இறையாற்றலுக்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏

சென்னை வேளச்சேரியை சேர்ந்த
இலிஷா ஶ்ரீ வயிற்றுப்பகுதி பூரணமாக குணமடைந்து, அவர்‌ விரைவில் இயல்பாக செயல்பட எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏


இன்றைய கூட்டு பிரார்த்தனை
நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் அனைவருக்கும் நன்றி

64 ஆயக்கலைகளை மீட்டு எடுத்ததற்கு நன்றி

பருத்தி ஆடைகளையும் பாவடை தாவணி புடவையையும் வேட்டி சட்டையும் மீட்டு எடுத்ததற்கு நன்றி

குருகுல கல்வி முறையை மீட்டெடுத்ததற்கு நன்றி

இயற்கை நீராகாரங்களையும் இயற்கை உணவு முறையையும் மீட்டெடுத்ததற்கு நன்றி

பாரம்பரிய மருத்துவ முறைகளான இயற்கை வைத்தியம் பாட்டி வைத்தியம் அக்குபங்சர் வர்ம மருத்துவத்தை மீட்டு எடுத்ததற்கு நன்றி

நமது பாரம்பரிய வாழ்வியல் முறைகளை மீண்டும் மீட்டு எடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லோர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

அவர்களும் அவரது குடும்பமும் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்கவே

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏

விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்த திருமதி சிவசங்கரி அவர்கள் ஆரோக்கியமான உடல் நலம் பெற்று உலகியலிலும் ஆன்மீகத்திலும் சிறப்பாக இருக்க எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏


வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏

கடலூர் மாவட்டம், வடலூரை சேர்ந்த திரு சட்டநாதன் - அருள்மதி தம்பதியர்க்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைத்திடவும், திரு சட்டநாதன் அவர் விரைவில் சொந்த வீட்டிற்கு குடியேறியிடவும், அவர் எண்ணும் தொழிலை நல்ல முறையில் தொடங்கி, அவர் விரும்பும் லாபத்தினை பெற்று, அவர் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கியதும் பிறருக்கு பெரிய அளவில் உதவிட அவருக்குத் தேவையான பொருளாதாரம் கிடைத்திடவும், அவரின் உடல் மற்றும் மனம் ஆகியவை நல்ல முறையில் செயல்படவும் எல்லா வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கின்றோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏🙏🙏


வாழ்க வளமுடன், வாழ்க வையகம் 🙏

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரில் வசிக்கும் முத்து முருகானந்தம் அவர்களின் ஜீரண மண்டலம், கழிவு நீக்க மண்டலம் ஆகியவை சிறப்பாக செயல்பட்டு மனநலம், உடல் நலம் சிறப்பாக நிலைபெறவும், நிம்மதியான, ஆனந்தமான, திருப்தியான இல்வாழ்க்கையும், குடும்ப உறுப்பினர்களுடன் ஒற்றுமையாக மகிழ்ச்சியாகவும் வாழும் சூழலும் உருவாகிட எல்லாம் வல்ல பிரபஞ்ச பேராற்றலிடம் பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏


வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரில் வசிக்கும் திரு. ஏ.எம். மதிராஜ் அவர்களுக்கு அவரது குடும்ப வாழ்க்கையில் நம்பிக்கையும், நிம்மதியும் மேலோங்கவும், அவரது குழந்தைகள், மனைவியுடன் அன்பும், பண்பும் மேலோங்கி சிறக்கவும், நல்ல பழக்கங்கள் மேலோங்கி நிலைக்கவும், பொருளாதார நிலையில் தன்னிறைவு அடையவும், நல்லோர் நட்பு மட்டுமே நிலைக்கவும், இவையனைத்தும் நிரம்பிய இனிய வாழ்க்கையை அவரது குடும்பத்துடன் அவர் இன்புற்று வாழவும் எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏


இன்றைய கூட்டு பிரார்த்தனை

ஒழுக்கத்தை போற்றுவோம் ஒழுக்கமுடன் வாழ்வோம்

ஒழுக்க எண்ணம் உடையோருக்கு நன்றி

ஒழுக்கத்தை பாதுகாப்பவருக்கு நன்றி

ஒழுக்கமுடன் வாழ்பவருக்கு நன்றி

ஒழுக்கமான செயல்களை செய்பவருக்கு நன்றி

ஒழுக்கத்தை கடைபிடிப்போருக்கு நன்றி

ஒழுக்கமான எண்ணங்களாலும் செயல்களாலும் இந்த உலகத்தை போற்றி பாதுகாத்து வரும் அனைத்து தூய உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு பிரார்த்தனை

பிரபஞ்சம் வாழ்க்கைக்கு தேவையானதை கொடுத்து கொண்டிருப்பதற்கு நன்றி

உயிர்கள் இயற்கை உணவு பெற பூமியை கொடுத்திருப்பதற்கு நன்றி

தாகத்தை தீர்க்க நீரை கொடுத்தமைக்கு நன்றி

உயிர்கள் உயிரோடு இருக்க எப்போதும் சுழலும் காற்றை அனுப்பியதற்கு நன்றி

சூரிய ஆற்றலை கொடுத்து வெப்பத்தின் மூலம் உயிராற்றலை நிலைத்து இருக்கச் செய்வதற்கு நன்றி

ஆகாய ஆற்றலின் மூலமாக கனம் தோறும் உயிரை புதுப்பித்துக் கொண்டிருப்பதற்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Показано 20 последних публикаций.

4 173

подписчиков
Статистика канала