🌟
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,
வாயிலாக
17 காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும்,
🌟
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வாயிலாக
444 காவல் உதவி ஆய்வாளர் (
SI) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும்.
அடையாளமாக 5, 12 நபர்களுக்கும் ஆணைகளை
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார்.
🖤
☕️ கனவுகள்மெய்ப்படவாழ்த்துகள்.