தமிழ் மீம்ஸ்


Kanal geosi va tili: Hindiston, Tamilcha


🇮🇳யார் மனதையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை.
😜சிரிக்க வேண்டிய இடத்தில் சிரியுங்கள் சிந்திக்க வேண்டிய இடத்தில் சிந்தியுங்கள்.
🤷‍♂️ ஆண்டி முதல் ஆட்சியில் இருப்பவர்கள் வரை அனைவரையும் இங்கு கிழிக்கப்படும்.

Связанные каналы

Kanal geosi va tili
Hindiston, Tamilcha
Statistika
Postlar filtri










ஏப்ரல் 1 முதல் 2000 ரூபாய்க்கு மேலான UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்.

நிம்மி, ஜீ & கோ ~

கையில காசு வச்சிருக்கானே..
~ செல்லாதுன்னு சொல்லிருவோம்

பேங்க்ல போடுறானே.
~ TDS பிடிச்சிருவோம்

பொருள் வாங்குறானே.
~ GST போடுவோம்

UPI யூஸ் பண்றானே
~ வரி போடுவோம்.


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
வடக்கன்ஸ் நவ் 😂


போதும்டா எனக்கு fifa 50GB FREE நெட் வேணாம்டா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 காலையில இருந்து அனுப்பிட்டே இருக்கீங்களே டா!!!

#வாட்சப்_சோதனைகள்.






Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish




இவனுக்கு 100 நாள் பத்தாது

ஏனு கேட்டா,இவன் குழந்த குட்டியோடதான் வெளிய வருவான் போல..

அதனால இந்த சீசன ஒரு 11 மாசம் நடத்தும்மாறு

கமிட்டி சார்ப்பா கேட்டுக்கொள்கிறேன்...


அது என்னாங்கடா சேலை, சுடிதாருன்னு பொண்ணுங்க துணியெல்லாம் முதல் மாடிக்குள்ள வெச்சிருக்கீங்க.....
@Tamil_meme
நாங்க ஒரு சட்டை எடுக்கணுமுன்னா ஆறாவது மாடிக்கு போகச்சொல்றீங்க........
@Tamil_meme
மேடம்..மேடம்ங்கறீங்களே அவங்க எடுக்குறதுக்கும் நாங்கதாண்டா கட்டணும்............!!




எதிர்க்கட்சிகள் பிரிந்தால் பாஜக-வுக்கு சாதகமாகிவிடும்! - திருமாவளவன் எம்.பி!

கூட்டணியை விட்டு விலகினா உங்களுக்கும் பாதகமா ஆகுமே சார்! அதை மறந்துட்டீங்களா சார் ?


பொருளாதாரத் தடை எதிரொலி - இந்தியாவிடம் இருந்து அதிக முதலீட்டை எதிர்பார்க்கும் ரஷ்யா!

நாங்களே இருக்கிறத எல்லாம் வித்து தின்னுகிட்டு இருக்கோம்! போவீங்களா !


பதிவுத்துறை மூலம் ரூ.12,700 கோடி வருவாய்.- அமைச்சர் மூர்த்தி

தமிழ்நாட்டில் அதிக ஊழல் நடப்பதுவும் பத்திரப்பதிவு துறைதானு பேசிக்கராங்க, உண்மையா சார் ?


பஞ்சாப் தவிர மத்த ஸ்டேட் எல்லாம் நமக்கு சாதகமாக தான் இருக்கு, அப்பறம் என்னப்பா பெட்ரோல் டீசல் விலையை ஏத்திடலாமா?


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
😂


தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் புளியில் பல்லி இருந்ததாக கூறியதால் நந்தன் என்பவர் மீது பிணையில் வெளி வர முடியாத வகையில் திருத்தணி காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில்
அவரது மகன் மன உளைச்சல் காரணமாக தீக்குளித்து தற்கொலை

20 ta oxirgi post ko‘rsatilgan.

3 391

obunachilar
Kanal statistikasi