தேர்வு நினைவூட்டல்/ Test reminder
18.01.2025
Saturday
TNPSC GROUP II MAINS TEST 05
Constitution, Polity and Governance in India with specific reference to Tamil
Nadu /அரசியலமைப்பு மற்றும் ஆளுகை
18.01.2025
Saturday
TNPSC GROUP IIA MAINS TEST 05
Geography of
Tamil Nadu, Environment, Biodiversity and
Disaster Management in TamilNadu
தமிழ்நாடு புவியியல், சுற்றுச்சூழல், மற்றும் பல்வகைமை
Reasoning topics
Mirror images
Embedded figures
Visual reasoning
Figural classification
Square completion/
பிரதி பிம்பங்கள்
உட்பொதிந்த படங்கள்
காட்சி பகுத்தறிவு
உருவ வகைப்பாடு
சதுரநிறைவு
பொதுத்தமிழ்
எவ்வகை வாக்கியங்கள் என கண்டறிதல்
தன்வினை, பிறவினை,செய்வினை , செயபாட்டு வினை வாக்கியங்களை கண்டறிதல்
உவமையால் விளக்கப்பெறும்
பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்தல்
எதுகை மோனை இயைபு தொடை தேர்ந்தெழுதல்
பழமொழிகள்
General English
Form a new word by
blending the words.
Form compound words
(eg.: Noun+Verb,
Gerund+Noun).
British English – American English.
General Comprehension.
18.01.2025
Saturday
TNPSC GROUP IV TEST 5
1.இந்திய பொருளாதாரம்/Indian Economy
2.பொதுத் தமிழ்
வாசித்தல் , புரிந்துகொள்ளும் திறன்
(15 கேள்விகள்)
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கபட்ட வினாக்களுக்கு சரியான விடை தேர்ந்தெடுத்தல் செய்தி தலையங்கம் முகப்பு செய்திகள்
அரசு சார்ந்த செய்திகள் கட்டுரைகள் இவற்றை வாசித்தல் உவமை தொடரின் பொருளறிதல் மரபு தொடரின் பொருளறிதல் பழமொழி பொருளறிதல் , ஆவண உள்ளடக்கங்களை புரிந்து கொள்ளும் திறன்
3.கணிதம் - பரப்பளவு மற்றும் கொள்ளளவு / Volume and Area
4.நடப்பு நிகழ்வுகள்
October 2024 /அக்டோபர் 2024