தேர்வு நினைவூட்டல்/ TEST REMINDER
04.01.2025
Saturday
GROUP II MAINS Revised Test 3
Unit III
Social Issues in India with specific reference to Tamil Nadu
தமிழ்நாட்டின் சிறப்புப் பார்வையுடன் இந்தியாவில் நிலவும் சமூக பிரச்சனைகள்
Group IV Online Test 3
1.History, Culture of India, and Indian National Movement/இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம்
2.எழுதும் திறன்
(i) சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் - தொடர் வகைகள் செய்வினை, செயப்பாட்டு வினை தன்வினை, பிறவினை ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்
(ii) மரபுத் தமிழ்: திணை மரபு உயர்திணை: பால் மரபு,காலம்,; இளமைப் பெயர்,ஒலிமரபு,தொகை மரபு ,நிறுத்தல் குறியீடுகள்
3.தருக்கக் காரணவியல்காட்சிக் காரணவியல் - எண் எழுத்துக் காரணவியல் எண் வரிசை/Logical Reasoning,Visual reasoning - Alpha numeric reasoning - Number series.
4.Current Affairs August 2024/ஆகஸ்ட் 2024
GROUP II A MAINS TEST 2
1.Science and Technology in Development/வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்
2.Calendar,Permutation Combination,Inserting the missing characters,Logical reasoning,Figural series /நாட்காட்டி,வரிசை மாற்றங்கள் மற்றும் சேர்க்கைகள்,விடுபட்ட ஒன்றைத் தேர்வு செய்தல்,தர்க்கரீதியான பகுத்தறிவு,உருவ வரிசை
3. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்,வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.,வேர்ச்சொல்லைக் கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர். தொழிற்பெயரை உருவாக்கல்,அகரவரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்/Identify the sentence pattern of the following sentence (Subject, Verb, Object...).Fill in the blanks with correct Homophones.Find out the Error (Articles, Preposition, Noun, Verb, Adjective, Adverb). Select the correct sentence.
05.01.2025
Sunday
ஞாயிறு
APPA NEET TEST 18
1.Current Electricity/மின்னோட்டவியல்
2.Electrochemistry/மின்வேதியியல்
3.Reproduction/இனப்பெருக்கம்