IMPULSE TNPSC


Channel's geo and language: India, Tamil
Category: Career


🎯 DAILY CURRENT AFFAIRS
🎯 DAILY CURRENT AFFAIRS QUIZ
🎯 FREE TNPSC MATERIALS
🎯 DAILY TAMIL QUESTIONS
🎯 JOB ALERT AND NOTIFICATIONS

https://bit.ly/3HUyWf4

Related channels  |  Similar channels

Channel's geo and language
India, Tamil
Category
Career
Statistics
Posts filter




கடலில் எதுவாக இருத்தல் வேண்டும் என்று தாராபாரதி கூறுகிறார்?
Poll
  •   (A) துளி
  •   (B) முத்து
  •   (C) மீன்‌
  •   (D) கட்டுமரம்
  •   (E) விடை தெரியவில்லை
97 votes


இந்தியா_____உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.
Poll
  •   (A) துத்தநாகம்
  •   (B) மைக்கா
  •   (C) மாங்கனீசு
  •   (D) நிலக்கரி
  •   (E) விடை தெரியவில்லை
88 votes


India is leading in the production of
Poll
  •   (A) Zinc
  •   (B) Mica
  •   (C) Manganese
  •   (D) Coal
  •   (E) Answer Not Known
52 votes


நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் யார்?
Poll
  •   (A) தீன பந்து மித்ரா
  •   (B) ரொமேஷ் சந்திர தத்
  •   (C) தாதாபாய் நௌரோஜி
  •   (D) பிர்சா முண்டா
  •   (E) விடை தெரியவில்லை
73 votes


Who drew the attention of the British to the suffering of Indigo cultivation through his play Nil Darpan?
Poll
  •   (A) Dina Bandhu Mitra
  •   (B) Romesh Chandra Dutt
  •   (C) Dadabhai Naoroji
  •   (D) Birsa Munda
  •   (E) Answer Not Known
39 votes


பின்வரும் எந்த அதிகாரத்தை பயன்படுத்தி சட்ட மேலவையை உருவாக்குவதற்கோ அல்லது கலைப்பதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு?
Poll
  •   (A) சாதாரண பெரும்பான்மை தீர்மானம் மூலம்
  •   (B) சிறப்பு பெரும்பான்மை தீர்மானம் மூலம்
  •   (C) சட்டத்தை இயற்றுவதன் மூலம்
  •   (D) A,B இரண்டும்
  •   (E) விடை தெரியவில்லை
72 votes


Which of the following power will be used by Parliament to create or abolish the State Legislative Council?
Poll
  •   (A) By passing a Simple Majority resolution
  •   (B) By passing a Special majority resolution
  •   (C) By enacting a Law
  •   (D) Both A and B
  •   (E) Answer Not Known
34 votes


வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது திரைமறைவில் காங்கிரஸ் வானொலியை செயல்படுத்தியவர் யார்?
Poll
  •   (A) சரோஜினி நாயுடு
  •   (B) அருணா ஆசப் அலி
  •   (C) உஷா மேத்தா
  •   (D) சுபத்ரா ஜோஷி
  •   (E) விடை தெரியவில்லை
74 votes


Who established Congress Radio underground during the Quit India Movement?
Poll
  •   (A) Sarojini Naidu
  •   (B) Aruna Asaf Ali
  •   (C) Usha Mehta
  •   (D) Subatra Joshi
  •   (E) Answer Not Known
37 votes


‘பாகிஸ்தான்’ என்ற சொல்லை முன்மொழிந்தவர்.
Poll
  •   (A) சௌத்ரி ரஹ்மத் அலி
  •   (B) மௌலானா அபுல் கலாம் ஆசாத்
  •   (C) முகமது அலி ஜின்னா
  •   (D) மேற்கண்ட எவருமில்லை
  •   (E) விடை தெரியவில்லை
77 votes


Who coined the term ‘Pakistan’.
Poll
  •   (A) Choudhry Rahmat Ali
  •   (B) Maulana Abul Kalam Azad
  •   (C) Muhammad Ali Jinnah
  •   (D) None of the Above
  •   (E) Answer Not Known
48 votes


The most common and important tax levied on an individual in India is: இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி
Poll
  •   (A) Service tax / சேவை வரி
  •   (B) Excise duty / கலால் வரி
  •   (C) Sales tax / விற்பனை வரி
  •   (D) Central sales tax / மத்திய விற்பனை வரி
  •   (E) Answer Not Known / விடை தெரியவில்லை
80 votes


கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க. கூற்று 1 : அழகிய சொக்கநாத புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் ஊரில் பிறந்தவர் கூற்று 2 : இவருடைய காலம் கி.பி 19-ஆம் நூற்றாண்டு
Poll
  •   (A) கூற்று 1 , 2 சரி
  •   (B) கூற்று 1 சரி 2 தவறு
  •   (C) கூற்று 1 தவறு 2 சரி
  •   (D) கூற்று 1 , 2 தவறு
  •   (E) விடை தெரியவில்லை
80 votes


குற்றால குறவஞ்சி _____ என்னும் வகையை சார்ந்த நூல்.
Poll
  •   (A) இலக்கியம்
  •   (B) உரைநடை
  •   (C) நாடகம்
  •   (D) மேற்கண்ட அனைத்தும் சரி
  •   (E) விடை தெரியவில்லை
90 votes


கீழ்க்கண்ட குறிப்பை தெளிவாக படித்து விடை அளிக்கவும். குறிப்பு: அரசுப்பணி, இராணுவம், காவல்துறை முதலியவற்றிலும் பெண்களை சேர்த்தல் வேண்டும் என்று கூறியவர் யார்?
Poll
  •   (A) பெரியார்
  •   (B) முத்துராமலிங்கர்
  •   (C) அம்பேத்கர்
  •   (D) காமராசர்
  •   (E) விடை தெரியவில்லை
87 votes






👆👆👆👆👆👆👆👆👆👆

FEBRUARY 2025 - FULL MONTH Current affairs

FEBRUARY மாதத்திற்கான முழு மாத நடப்பு நிகழ்வுகள் (Full month Current affairs pdf) மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில், 2024 - நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான முழு மாத நடப்பு நிகழ்வுகள் (Full month Current affairs pdf) பதிவிடப்படும்.

அரசு அதிகாரிகளை உருவாக்கும் நோக்கில் உங்கள் IMPULSE 💯



20 last posts shown.