IMPULSE TNPSC


Channel's geo and language: India, Tamil
Category: Career


🎯 DAILY CURRENT AFFAIRS
🎯 DAILY CURRENT AFFAIRS QUIZ
🎯 FREE TNPSC MATERIALS
🎯 DAILY TAMIL QUESTIONS
🎯 JOB ALERT AND NOTIFICATIONS

https://bit.ly/3HUyWf4

Related channels  |  Similar channels

Channel's geo and language
India, Tamil
Category
Career
Statistics
Posts filter














கீழ்க்கண்டவற்றில் பிறமொழி கலப்பின்றி இருக்கும் சொற்றொடரை தேர்ந்தெடுக்க.
Poll
  •   (A) ஆதி முதல் அந்தம் வரை
  •   (B) வெற்றி பெறுவதே அவருடைய லட்சியம்
  •   (C) தமிழ் குடிமக்கள் சரித்திரம் படைத்தவர்கள்
  •   (D) அறிவியலில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது
  •   (E) விடை தெரியவில்லை
1241 votes










விபி சிங் அரசு 1990 இல் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு பாரத் ரத்னா வழங்கி சிறப்பித்தது


இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம் நம்பிக்கையை

இழக்காதிருந்தால்
🏆🏆🏆




தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள மாவட்டத்தின் மருஉ .
Poll
  •   (A) கோயமுத்தூர்
  •   (B) கோயம்புத்தூர்
  •   (C) கோவன்
  •   (D) கோவை
  •   (E) விடை தெரியவில்லை
1793 votes


காட்டாறு - பிரித்து எழுதுக
Poll
  •   (A) காட் + டாறு
  •   (B) காட்டு + ஆறு
  •   (C) காட் + ஆறு
  •   (D) காடு + ஆறு
  •   (E) விடை தெரியவில்லை
1575 votes


நன்கு வளர்ந்த கரடி எத்தனை கிலோ வரை எடை இருக்கும் ?
Poll
  •   (A) 65
  •   (B) 160
  •   (C) 165
  •   (D) 250
  •   (E) விடை தெரியவில்லை
1423 votes


டெரிடோஃபைட்டுகளில் ஸ்போரோபைட் நிலை ஓங்கியது.
Poll
  •   சரி
  •   தவறு
954 votes


பிரையோஃபைட்டுகளில் ஸ்போரோபைட் தாவர நிலை ஓங்கியது.
Poll
  •   சரி
  •   தவறு
916 votes


பிரையோஃபைட்டுகளில் மாஸ்கள் நன்கு வளர்ச்சியடைந்த தாவரங்களாகும்.
Poll
  •   சரி
  •   தவறு
845 votes

20 last posts shown.