Tnpsc World


Channel's geo and language: India, English
Category: Education


Tnpsc Study Materials, Quiz, Etc..,,
Important TNPSC Posts -Instagram Link 👉 https://instagram.com/tnpscworld?utm_medium=copy_link

Related channels  |  Similar channels

Channel's geo and language
India, English
Category
Education
Statistics
Posts filter


Forward from: Tnpsc_Pre_Coaching
காலை கதிரவன்☀️✍️
-----------------------------------------
உத்வேகம் நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் உள்ளது. அது இயற்கையில் இருந்து வந்தாலும் சரி, மற்ற மனிதர்களிடம் இருந்து வந்தாலும் சரி, நம் இலக்குகளை அடைய நம்மைத் தூண்டும் ஆற்றல் அதற்கு உண்டு. உண்மையில், ஊக்கமளிக்கும் மேற்கோள்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கலாம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தலாம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
-------------------------------------------
காலம் கைகூடும் 🏆


Forward from: Tnpsc_Pre_Coaching
🔥 🔥 💯AK Words💯🔥 🔥

📚HardWork + Consistency = Success🏆💪...!!!

https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


முதனிலை திரிந்த தொழிற்பெயர் இடம் பெற்றுள்ள சொற்றொடர் ஒன்றை தேர்வு செய்க.
Poll
  •   (A) வானில் இடி இடித்தது
  •   (B) செல்லமாக அடி அடித்தான்
  •   (C) சோறு கொதி வந்தது
  •   (D) உணவின் சூடு குறையவில்லை
  •   (E) விடை தெரியவில்லை
39 votes


சங்கத்தமிழ் காட்சி கூடத்தில் யாருடைய முழு உருவ வெண்கல சிலை நிறுவப்படவில்லை?
Poll
  •   (A) திருவள்ளுவர்
  •   (B) ஒளவையார்
  •   (C) தொல்காப்பியர்
  •   (D) கபிலர்
  •   (E) விடை தெரியவில்லை
38 votes


Forward from: Tnpsc_Pre_Coaching
👆Today is Last Date To Join 👆


Forward from: Tnpsc_Pre_Coaching
TNPSC GROUP 4 2025 UPDATED (1).pdf
1.2Mb
👆TNPSC GROUP 4 Schedule 👆

வணக்கம் நண்பர்களே..!!

நிறைய மாணவர்கள் நமது TNPSC GROUP 4 TEST BATCH WITH STUDY MATERIALS பேட்ஜ்'ல் இணைய முடியுமா என்று கேட்கிறீர்கள்..!!

இறுதி வாய்ப்பாக இந்த பேட்ஜ்'ல் இணைய விரும்பும் மாணவர்கள் நாளை மாலை'க்குள் இணைந்து கொள்ளலாம்.
(இதுவரை 2 தேர்வுகள் நடந்துள்ளது, இதற்கான அனைத்து Study Materials &
Test Q/A PDF வழங்கப்படும்)

✍️Test 1 Materials & Q/A : https://t.me/tnpsc_pre_coaching/20089

Hurry Up....Only Few Slots Available...!!

📌நமது டெஸ்ட் பேட்ஜ் பற்றிய மேலும் தகவல் அறிய - WhatsApp:
https://wa.me/919025130422

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺




தேசியவாத காங்கிரஸ்‌ கட்சியின்‌ தேர்தல்‌ சின்னமான கடிகாரம்‌ ___________ என்ற நேரம்‌ காட்டி நிற்கும்‌.
Poll
  •   10:10
  •   11: 10
  •   12:10
  •   10:40
334 votes


ஜன-கன-மன பாடல்‌ எப்போது இந்திய தேசியக்‌ கீதமாக அரசியலமைப்புச்‌ சபையால்‌ ஏற்றுக் கொள்ளப்பட்டது ?
Poll
  •   24 ஜனவரி 1950
  •   26 ஜனவரி 1950
  •   15 ஆகஸ்ட்‌ 1947
  •   26 நவம்பர்‌ 1949
330 votes


எந்த ஆண்டு “அணைப்‌ பாதுகாப்பு மசோதா” மாநிலங்களவையில்‌ நிறைவேற்றப்பட்டது.
Poll
  •   2018
  •   2019
  •   2020
  •   2021
316 votes


Forward from: Tnpsc_Pre_Coaching
💥இஸ்ரோ புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்தது மத்திய அரசு.

கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் வி.நாராயணன்.

திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள LPSCயின் இயக்குனராக பணியாற்றியவர்.

நாராயணன் வரும் ஜனவரி 14ஆம் தேதி இஸ்ரோ தலைவராக பதவியேற்கிறார்.

📣For More TNPSC Updates📣https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


Forward from: Tnpsc_Pre_Coaching
காலை கதிரவன்☀️✍️
---------------------------------------------
நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம், நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம்..!!!

நம்பிக்கையோடு நடை போடுவோம், வெற்றியை நோக்கி...!!!
---------------------------------------------
காலம் கைகூடும் 🏆

•┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•
Join @tnpsc_pre_coaching
•┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•


👆👆👆👆👆👆👆👆👆

நம்‌ மாணவர்கள்‌ பலரின் வேண்டுகோள்படி முதல் தேர்வுக்கான அனைத்து Study Materials & Test Q/A PDF மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் TNPSC GROUP 4 TEST BATCH WITH STUDY MATERIALS பேட்ஜ்'ல் இணைவதற்கான கடைசி நாள் "நாளை மறுநாள் (வரும் புதன்கிழமை) வரை" நீட்டிக்கப்பட்டுள்ளது. பேட்ஜ்'ல் இணைய விரும்பும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

நன்றி 💐

📌Test Schedule: https://t.me/tnpsc_pre_coaching/20076

Hurry Up... Only Few Slots Available..!!

📌நமது டெஸ்ட் பேட்ஜ் பற்றிய மேலும் தகவல் அறிய - WhatsApp:
https://wa.me/919025130422

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺








Schedule 1 Tamil material.pdf
531.5Kb
Test 1 : பொதுத்தமிழ் Material


Test 1_க்கான Study Materials கீழே வரிசையாக Subject Wise கொடுக்கப்பட்டுள்ளது


Forward from: Tnpsc_Pre_Coaching
🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️

Today is Last Date to Join..!!

Target TNPSC GROUP IV 2025 - Test Batch With Study Materials

📌 நமது டெஸ்ட் பேட்ஜ் பற்றிய மேலும் தகவல் அறிய - WhatsApp:
https://wa.me/919025130422

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


Forward from: Tnpsc_Pre_Coaching
TNPSC GROUP 4 2025 TEST SCHEDULE.pdf
1.1Mb
TNPSC GROUP 4 TEST SCHEDULE

Gentle Reminder🎗️

🙏 நமது TNPSC Group IV டெஸ்ட் பேட்ஜ்'ல் இணைய‌ இன்றே கடைசி நாள்...!!

📌 Sample Study Materials: https://t.me/tnpsc_pre_coaching/20080

✍️நாளை முதல் தேர்வுகள் ஆரம்பம்..!!

Today is Last Date To Join..!!

📌நமது டெஸ்ட் பேட்ஜ் பற்றிய மேலும் தகவல் அறிய - WhatsApp:
https://wa.me/919025130422

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

20 last posts shown.