Forward from: Tnpsc_Pre_Coaching
💥இஸ்ரோ புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்தது மத்திய அரசு.
கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் வி.நாராயணன்.
திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள LPSCயின் இயக்குனராக பணியாற்றியவர்.
நாராயணன் வரும் ஜனவரி 14ஆம் தேதி இஸ்ரோ தலைவராக பதவியேற்கிறார்.
📣For More TNPSC Updates📣https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺