Video is unavailable for watching
Show in Telegram
குல்கமில் இந்திய ராணுவத்திற்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர். மேலும் 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர்.