SAIS ACADEMY OFFICIAL


Channel's geo and language: India, Tamil
Category: Education


Similar channels

Channel's geo and language
India, Tamil
Category
Education
Statistics
Posts filter












Forward from: 2024🎁G2 HIGHLIGHTS BATCH
அனைவருக்கும் வணக்கம் திருக்குறள் நாளை காலை வீடியோ சற்று தாமதமாக வரும் 10 மணிக்கு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் சிலபஸ் சம்பந்தமாக தற்போது சில பணிகள் செய்து கொண்டு இருந்தோம் .


நன்றி




உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் / கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www.tnpsc.gov.in மூலமாக தெரிவிக்க வேண்டும்.
அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
25.06.2024 அன்று மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது.
இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.


Forward from: 2024🎁G2 HIGHLIGHTS BATCH
இந்த வினாவிற்கு சற்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த விடை தந்துள்ளனர்










அனைவருக்கும் வணக்கம் பேட்ச் மாணவர்கள் மாணவிகள் ஏற்கனவே பணம் செலுத்தியவர்கள் பிறகு லிங்க் வராதவர்கள் 008 என இந்த 7010144070 எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வையுங்கள் உடனே லிங்க் தந்து விடுவோம் ஒவ்வொரு மாணவருக்கும் மாணவிகளுக்கும் தந்து தான் வருகிறோம்


அதே போல் பேட்ச் அட்டவணை விளக்கங்கள் விபரங்கள் தேவை என்பவர்கள் இந்த 9597214224 எண்ணிற்கு 002 என்று அனுப்பி வைக்கவும்

மிகவும் சுலபமாக உடனே உங்களுக்கு 2 மணி நேரத்தில் லிங்க் கிடைத்து விடும்

நன்றி










அனைவருக்கும் வணக்கம்

பேட்ச் சேர்ந்த மாணவர்கள் மாணவிகள் ரசீது மற்றும் விலாசம் அனுப்பி வைத்த மாணவர்கள் மாணவிகள் நாளை மாலை 5 மணிக்கு உங்களுக்கு குரூப் மற்றும் டெலிகிராம் அனைத்தும் இனைத்து இருப்போம் நாங்களே உங்களுக்கு முழு விளக்கங்களையும் தகவல்களையும் குரூப்பில் அனுப்பி வைத்து விடுவோம்.

நாளை பேட்ச் பற்றிய அறிமுகம் எப்படி படிக்க வேண்டும் என்று தகவல்கள் தரப்படும்.

திங்கட்கிழமை காலை 5 மணி முதல் படிக்க தொடங்குவீர்கள்

நன்றி



20 last posts shown.