ஜல்லிக்கட்டு- இன்று மாலை வரை ஆன்லைன் பதிவு.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், காளைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவு.
madurai.nic.in இணையதளம் மூலம் இன்று மாலை 5 மணி வரை முன்பதிவு செய்யலாம்.
மதுரை அவனியாபுரம் ஜன.14, பாலமேடு ஜன.15, அலங்காநல்லூர் ஜன.16இல் ஜல்லிக்கட்டு நடக்கிறது.