Posts filter


Video is unavailable for watching
Show in Telegram
மத்திய ஆட்சியில் 15 ஆண்டுக்காலம் பதவி வகித்த போது தி.மு.க தமிழ் மொழிக்கு செய்தது தான் என்ன?

#News18TamilNadu விவாதம்…


Video is unavailable for watching
Show in Telegram
#தென்சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

#InternationalWomensDay Celebrations in #SouthChennai, Pallikaranai.


Video is unavailable for watching
Show in Telegram
கேள்வி - தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை அமலாகி விட்டதா? இல்லையா?

பதில் - ஆம்.

அப்ப புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் விட மாட்டேன் என தி.மு.க பேசுவதெல்லாம் கப்ஸாவா?


Video is unavailable for watching
Show in Telegram
தமிழக அரசு பள்ளிகள் 11,000 வகுப்பறைகள் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றன.

அரசுப்பள்ளிகள் மூடு விழா கண்டு, தனியார் பள்ளிகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

உண்மை நிலையை மறுக்கும் போலி திராவிட மாடல் தமிழக அரசு!


Video is unavailable for watching
Show in Telegram
கடந்த 10 ஆண்டுகளில் உத்திர பிரதேசத்துக்கு அளிக்கப்பட்ட நிதி பகிர்வு 19%-லிருந்து 16%-ஆக குறைக்கப் பட்டுள்ளது.

மாநில நிதி பகிர்வை முடிவு செய்வது நிதி ஆணையமே தவிர, மத்திய அரசு இல்லை.

தி.மு.க-வின் பொய் பிரச்சாரங்கள் அபத்தமானது.


Video is unavailable for watching
Show in Telegram
கேள்வி - “தமிழகத்தில் மும்மொழி கொள்கையை திணிக்கும் நீங்கள் உத்திர பிரதேசத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தி விட்டீர்களா?”

பதில் - ⬇️


Video is unavailable for watching
Show in Telegram
2011 தமிழக தேர்தலில் தி.மு.க படுதோல்வியை சந்தித்தது போல 2026 தேர்தலிலும் படுதோல்வியை சந்திக்கும்!

இன்றைய தி.மு.க ஆட்சியின் அவலங்கள் என்னென்ன?

#தந்திடிவி விவாதம்…


மார்ச் 1 & 2 இரு தினங்கள் தூத்துக்குடி பயணம். 🪷

I’ll be in Thoothukudi to attend programs on March 1st & 2nd. 🪷


Video is unavailable for watching
Show in Telegram
2024 பாராளுமன்ற தேர்தலில் சென்னை மாநகரில் 2-ஆம் இடம் பெற்று அசூர வளர்ச்சி பெற்ற பா.ஜ.க!

பா.ஜ.க-வை குறைத்து மதிப்பிடுபவர்கள் மதிப்பிடட்டும் - காலம் பதில் சொல்லும்!

#புதியதலைமுறை விவாதம்…


Video is unavailable for watching
Show in Telegram
பொதுவாக யார் வம்புக்கும் போவதில்லை.

அதே சமயம்; பா.ஜ.க-வை மட்டம் தட்டும் போது பொறுத்துக் கொள்வதும் இல்லை. 😊

#புதியதலைமுறை விவாதம்…


Video is unavailable for watching
Show in Telegram
2026 தமிழக தேர்தலில் பா.ஜ.க-வின் கூட்டணி கணக்குகள் என்ன?

தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னது போல் சாத்தியமா?

#புதியதலைமுறை விவாதம்…


புனிதமான மகா சிவராத்திரி தினத்தில், சிவபெருமானின் ஆசீர்வாதங்கள் அனைவரின் வாழ்க்கையை செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் ஒளிரச் செய்யட்டும்.

On this Auspicious Occasion of #MahaShivaratri, May Lord Shiva's blessings illuminate your Life with Peace, Prosperity & Happiness.


Video is unavailable for watching
Show in Telegram
புதிய கல்விக் கொள்கை - PMSHRI பள்ளிகள் - மும்மொழி திட்டம்!

நடந்தது, நடப்பது, நடக்கப்போவது என்ன?

யார் சரி? யார் தவறு? கேள்விகளும் - பதிலும்!

#புதியதலைமுறை தொலைகாட்சி விவாதம்.


Live on #PuthiyaThalaimurai TV Debate tonight from 8 PM…


Video is unavailable for watching
Show in Telegram
“இருமொழி கொள்கை தான் பிள்ளைகளுக்கு சிறந்தது!” - தி.மு.க !

33 தி.மு.க அமைச்சர்கள், 82 தி.மு.க மாவட்ட செயலாளர்களின் பிள்ளைகள் யாரேனும் ஒரே ஒருவர் இருமொழி திட்டத்தில் படிக்கின்றனரா? நேரடி சவால்!

#தந்திடிவி விவாதம்…


Video is unavailable for watching
Show in Telegram
மும்மொழி திட்டம் - மக்களிடம் மறைக்கப்படும் உண்மைகள்!

ஒரு மாநில முதல்வர் பொய்களை மட்டுமே பேசுவது நியாயமா?

இந்தி வேண்டாமெனில் திராவிட மொழிகளை மூன்றாவது மொழியாக கற்கலாமே?

#தந்திடிவி விவாதம்..


Video is unavailable for watching
Show in Telegram
நேற்றைய தந்தி டிவி(21.02.2025) விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.திருச்சி வேலுசாமி எனது தாத்தா அமரர் திருக்கோவிலூர் குறித்து திடீரென பேசினார். அந்த காணொளி!


Video is unavailable for watching
Show in Telegram
இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இருக்கும் ஒரு பத்தியை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களால் படிக்க முடியவில்லை.

உலகத் தரம் வாய்ந்த தமிழக அரசுப் பள்ளிக் கல்வித் துறையின் லட்சணம் இதுதானா? #GetOutStalin !


Video is unavailable for watching
Show in Telegram
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 24 மாவட்டங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்காமல் வஞ்சிக்கிறதா தி.மு.க அரசு?

#சிவகங்கை பொதுக்கூட்டத்தில்…

#GetOutStalin


Video is unavailable for watching
Show in Telegram
#PMSHRI பள்ளிகளுக்கும் சேர்த்து இந்த கல்வியாண்டில் மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டது. அது மாநில அரசு அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து தான் முடிவு செய்யப்பட்டது.

இப்போது திட்டத்தை அமல் படுத்த முடியாது, நிதியை மட்டும் கொடுங்கள் என கேட்பது முட்டாள்த்தனம்!

#News18TamilNadu விவாதம்…

20 last posts shown.