Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝


Channel's geo and language: India, English
Category: Education


1. Samacheer School Book based Test
2. Previous years Question papers discussion
3. Government exams updates
4. Daily current affairs with explanation
5. YouTube channel (Maths Shortcuts) https://www.youtube.com/channel/UCn2Skae84IWcoRIA0mvPslg

Related channels  |  Similar channels

Channel's geo and language
India, English
Category
Education
Statistics
Posts filter








#grp2
#test1_Discussion

GROUP II & II A TEST-01 ANSWER KEY DISCUSSION
By
👨🏻‍🏫 Er THANGAMUTHU

🔅YouTube Live Class Link:
https://www.youtube.com/live/pLeJrS2uWLQ?si=BJSK6BIUgq0MFIcL
(Share With Your Friends)


Forward from: G-2/2A (TEST BATCH)-2024
இன்றைய தேர்வுப் பகுதி

👨🏻‍🏫 Er Thangamuthu-வின்
📝 TNPSC GROUP II & II A TEST SERIES

🔖 TNPSC WARRIOR TEST-02

💥 TEST DATE: 22-06-2024

💥 TEST TIME: 3:30 PM - 5:30 PM

💥 TOTAL MARKS: 200 × 1 = 200

🔖 தேர்வுக்கான பாடப்பகுதி:

🪼 இந்திய அரசியலமைப்பு:
யூனியன் மற்றும் அதன் பிரதேசங்கள், குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள் மற்றும் அரசுக்கான நெறிமுறை கோட்பாடுகள்...

🪼 தமிழ்:
6 ஆம் வகுப்பு தமிழ்
(பருவம் 02)


🪼 கணிதம்:
LCM & HCF

🪼 நடப்பு நிகழ்வுகள்:
செப்டம்பர் - 2023

All the best 👍💯

🔅TNPSC WARRIOR TEST SCHEDULE:
👇👇👇👇👇🏼👇🏼👇🏼👇🏼
https://drive.google.com/file/d/1gDzRuxn29n8ya3RPpWWtHwzFx4JMPJpb/view?usp=drivesdk
Note:
(Schedule Will Change As Per Group ll Notification Date)

🔅200 MARKS OMR Pdf:
👇👇👇👇👇🏼👇🏼👇🏼👇🏼
https://drive.google.com/file/d/1jORpvO_HbVPNVgNabAoN4lBShKF4Y7qY/view?usp=drivesdk

🔅Sample Answered OMR:
👇👇👇👇👇🏼👇🏼👇🏼👇🏼
https://drive.google.com/file/d/1jC9L_B6NswdHr5_qWZeE_kfa5W2lx6eH/view?usp=drivesdk

🔅 TO JOIN TEST BATCH:
           இந்தத் தேர்வுத் தொடரில் இணைய விருப்பமுள்ள மாணவர்கள் Warrior Test என Type செய்து 9965054293 என்ற எண்ணிற்கு WhatsApp பண்ணவும்...

🔖 அட்மிஷன் நடைபெறுகிறது

🌈 For More Details:
Er THANGAMUTHU STUDY CIRCLE
📲:
9965054293 / 9626699743
      (Share With Your Friends 💐🏆)








10. சித்தர் பாடலில் 'கடம்' என்பதன் பொருள் யாது?
Poll
  •   பாம்பு
  •   இறுமாப்பு
  •   உடம்பு
  •   வேம்பு
4054 votes


9. திருக்குறளுக்கு உரை செய்த பதின்மருள் சேராத ஒருவர்
Poll
  •   தருமர்
  •   ஜி. யு. போப்
  •   மல்லர்
  •   பரிமேலழகர்
3796 votes


8. தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களுள் மிகவும் பழமையான கோயில் உள்ள ஊர்
Poll
  •   சுவாமிமலை
  •   பிள்ளையார்பட்டி
  •   திருப்பரங்குன்றம்
  •   பழனி
3643 votes


7. "கண்ணுள் வினைஞர்" என மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனாரால் பாராட்டப் பெறுபவர்கள்
Poll
  •   ஓவியக் கலைஞர்கள்
  •   சிற்பக் கலைஞர்கள்
  •   கட்டடக் கலைஞர்கள்
  •   இசைக் கலைஞர்கள்
3509 votes


6. குரவைக் கூத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவி
Poll
  •   தொண்டகப்பறை
  •   செங்கோட்டுயாழ்
  •   புல்லாங்குழல்
  •   உடுக்கை
3451 votes


5. "எனக்கு மிக விருப்பமான இலக்கியம்" கலிங்கத்துப்பரணியே - இப்படிக் கூறியவர்
Poll
  •   திரு. வி. கல்யாண சுந்தரம்
  •   பெரியார்
  •   அண்ணாதுரை
  •   மு. வரதராசன்
3492 votes


4. தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?
Poll
  •   தேசியக்கொடி
  •   கதரின் வெற்றி
  •   தேச பக்தி
  •   கதரின் இரகசியம்
3488 votes


3. கீழ்க்காணும் நூல்களில் எட்டுத்தொகையில் அடங்காத நூல் எது?
Poll
  •   அகநானூறு
  •   கலித்தொகை
  •   ஐங்குறு நூறு
  •   நெடுநல்வாடை
3457 votes


2. தென்னிந்தியாவின் ஏதென்சு நகர் என்றழைக்கப்பெறுவது எது?
Poll
  •   மதுரை
  •   நாகர்கோவில்
  •   இராமநாதபுரம்
  •   திருச்சி
3471 votes


1. 'விரல்கள் பத்தும் மூலதனம்' என்று கூறியவர்
Poll
  •   திருமூலர்
  •   தொல்காப்பியர்
  •   தாராபாரதி
  •   மருதகாசி
3490 votes


இதுவரை நமது தமிழ் சேனலில் 600 -க்கும் மேற்பட்ட முந்தைய ஆண்டு வினாக்கள்* quiz பதிவிடப்பட்டுள்ளது..
மாணவர்கள் பயன்படுத்திகொள்ளவும்..
உங்கள் பயன்பாடு மற்றும் comments பொறுத்து Quiz எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்...

*TNPSC/TNUSRB மாணவர்களுக்கு* உதவும் வகையில் நமது *Er .THANHAMUTHU IPS ACADEMY*

*Maths by Er.Thangamuthu Channel* வாயிலாக
சிறப்பாக கணிதம் தெரியாத மாணவர்களும் 25/25 எடுக்க வேண்டும் என்ற நோக்கில் பயன்படுகிறது...
அதேபோல்
மேலும் மாணவர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு *தமிழ் மொழிப்பாடத்தில் (100/100) மதிப்பெண்* எடுக்கும் வகையில்


*உங்களுக்கான* *இலவச தமிழ் சேனல் பயன்படுத்தி கொள்ளவும் மேலும் நண்பர்களுடன் பகிரவும்*

என்றும் மாணவர்களின் ஆதரவுடன்
*புதிய தமிழ் சேனல் (தமிழுக்கு மட்டும் 100/100)*
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
@TnpscTamilWithEr.Thangam-rz5cu?si=OmYFI_J9Y1aKe2Gq' rel='nofollow'>https://youtube.com/@TnpscTamilWithEr.Thangam-rz5cu?si=OmYFI_J9Y1aKe2Gq


மேதையில் சிறந்ததன்று - என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
Poll
  •   கற்றது மறவாமை
  •   ஒழுக்கம் உடைமை
  •   வாய்மை உடைமை
  •   நன்றி மறவாமை
2865 votes

20 last posts shown.