நாம் தூங்கி எழும்பியவுடன் ஏன் கைகளை நீட்டி சோம்பல் முறிக்கிறோம்?
நாம் தூங்கும் போது, நம் உடல் வெப்பநிலை மற்றும் சுவாச விகிதம் குறைகிறது.
மேலும் தசைகள் முடிந்தவரை ஓய்வெடுக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைகிறது.
நாம் தூங்கி எழும்பி சோம்பல் முறிக்கும் விதமாக கைகளை நீட்டும்போது, தசைகள் உயிர்ப்படைகின்றன.
இதய இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, நுண்குழாய்கள் விரிவடைகின்றன, மற்றும் தசை ஏற்பிகளின் தூண்டுதல்கள் மூளையின் ஆற்றலை அதிகரித்து நமக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.
எனவேதான் நாம் காலையில் எழும்பியவுடன் கை, கால்களை நீட்டி சோம்பல் முறிக்கிறோம்.
❓ @Why_OLBN