Video is unavailable for watching
Show in Telegram
கவிதையை ரசிப்பவர்கள் அனைவரும் காதலை ரசிப்பார்களா எனத் தெரியாது..
ஆனால்,
காதலை ரசிப்பவர்கள் அனைவரும் கவிதையை ரசிப்பார்கள்..
என் கவிதையும்
அவள் தான்;
என் காதலும்
அவள் தான்!
💛🩵💛
இனிய காலை!
@KavithaigalOLBN
ஆனால்,
காதலை ரசிப்பவர்கள் அனைவரும் கவிதையை ரசிப்பார்கள்..
என் கவிதையும்
அவள் தான்;
என் காதலும்
அவள் தான்!
💛🩵💛
இனிய காலை!
@KavithaigalOLBN