MY VOTE IS NOT FOR SALE! REGISTER NOW TO CAMPAIGN!
என் ஓட்டு விற்பனைக்கு அல்ல
2026 தேர்தலுக்கு முன்பாக ‘என் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்னும் தமிழ்நாடு தழுவிய பிரச்சாரத்தை அறப்போர் இயக்கம் மேற்கொள்ள உள்ளது. நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கிராமம் மற்றும் நகர பகுதியில் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்ய நீங்கள் தயாரா?? தமிழ்நாட்டில...