Posts filter


அரசு முறைப் பயணமாக மொரீஷியஸ் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

#DinakaranNews | #Mauritius | #Modi


தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

#TNRain | #DinakaranNews


இன்றைய ராசிபலன் !! https://astrology.dinakaran.com/


#Tuesday | #TuesdayMotivation |#TuesdayMorning | #TuesdayThoughts | #DinakaranNews


அமெரிக்க எண்ணெய் கப்பலும் சரக்கு கப்பலும் மோதி தீப்பிடித்ததில் 32 பேர் உயிரிழப்பு!


ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்


தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை கனமழைக்கான எச்சரிக்கை


நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார் கனிமொழி எம்.பி.!


யூடியூபர்கள் குண்டர் சட்டத்தில் கைது


பைக் சாகசங்கள், சட்ட விரோத சாலைப் பந்தயத்தில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும்: தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு

#bikestunt #Tnpolice #DinakaranNews


நடப்பு ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக இங்கிலாந்தின் ஹாரி புரூக் அறிவிப்பு


மதுரை, கோவை மெட்ரோ ஆய்வில் உள்ளது - ஒன்றிய அரசு


நாளை நல்ல நாளே.!
#Astrology #Astrolover #DinakaranNews
https://astrology.dinakaran.com


சினிமா பாணியில் பீகாரில் நகை கொள்ளை


ஐ.பி.எல். தொடரில் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம்


சாம்பியன்ஸ் டிராஃபியுடன் கே.எல்.ராகுல்!

#DinakaranNews | #KLRahul | #ChampionsTrophy | #INDvNZ


திருத்தணியில் புதிய மார்க்கெட் கட்டடத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி என பெயரிடப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு


ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என பரவிய செய்தியை அடுத்து ரவீந்திர ஜடேஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு


முதலிரவில் மணமகளை கழுத்தை நெரித்துக் கொன்ற மணமகன் தானும் தூக்கிட்டு தற்கொலை: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி


பேசும் படம் #DinakaranNews
https://www.dinakaran.com/

20 last posts shown.