முன்மொழிந்த லாலு, புறம்தள்ளிய நிதிஷ்: நண்பர்களாக மாறிய போட்டியாளர்கள்; அரசியல் விளையாட்டும் உறவும்
இந்த இரு தலைவர்களின் கதை, அப்படியே பின்னிப் பிணைந்துள்ளது, அது கடந்த நான்கு பத்தாண்டுகளாக பீகார் அரசியலின் கதையாகவும் உள்ளது. பீகார் முதல்வருக்கு லாலு பிரசாத் மீண்டும் நட்புக் கரம் நீட்டியதால், மற்றொரு திருப்பம் கண்டுள்ளது?