Healer Baskar Followers


Channel's geo and language: India, English
Category: Politics


Channel about good information in our society. and Healer Baskar Sir updates.
சமூகத்தில் உள்ள நல்ல விஷயங்கள் மற்றும் ஹீலர் பாஸ்கர் ஐயா பற்றிய விவரங்கள்.

Related channels  |  Similar channels

Channel's geo and language
India, English
Category
Politics
Statistics
Posts filter


Saattai Publications 9884443057

Stall no. F53 - Small Publishers Stall, First row Bharathiar way

The 48th Chennai Book Fair will be held from December 27th 2024 to January 12th 2025 at Nandanam YMCA Grounds.

The book fair timings

2 pm to 8:30 pm on weekdays
11 am to 8:30 pm on holidays and weekends.

Books of below Authors available

Healer Baskar - Cure any disease without Medicine
Nammalvar - Organic Farming
M. Senthamizhan - Sustainable Living
Umar Farooq - Acupuncture
Fazlur rahman - Acupuncture
Bodhi Pravesh - Happy Sexual Life
Vethanthri Maharishi - Yoga 🧘‍♂️
Sri Bagavath Iyya - Enlightment


சாட்டைப் பதிப்பகம் 9884443057

கடை எண். F-53, 1ஆம் வரிசையில் (பாரதியார் பாதை) சிறு பதிப்பாளர்கள் அரஙகு

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48வது புத்தகக் கண்காட்சி

டிசம்பர் 27ஆம் தேதி முதல்  ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புத்தக கண்காட்சி நேரங்கள்

வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரை

விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

  கீழே உள்ள ஆசிரியர்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன

ஹீலர் பாஸ்கர் - எந்த நோயையும் மருந்தின்றி குணப்படுத்துங்கள்

நம்மாழ்வார் - இயற்கை விவசாயம்

ம. செந்தமிழன் - நிலையான வாழ்வு

அ. உமர் பாரூக் - அக்குபஞ்சர்

ஃபஸ்லூர் ரஹ்மான் - அக்குபஞ்சர்

போதி பிரவேஷ் - மகிழ்ச்சியான தாம்பத்தியம் வாழ்க்கை

வேதாந்திரி மகரிஷி - யோகா 🧘‍♂️

ஸ்ரீ பகவத் ஐயா - ஞானம்




தொடர்பு மற்றும் முன் பதிவிற்கு
9884443057














அக்குபங்சர் பட்டயக் கல்விக்கான சேர்க்கை
அகவெளி வழங்கும் ஒரு வருட அக்குபங்சர் பட்டய (டிப்ளோமா) வகுப்பு:
மரபு மருத்துவங்கள், இயற்கைவழி வேளாண்மை உள்ளிட்டவற்றை நோக்கங்களாகக் கொண்டு செயல்படும் அமைப்பு 'அகவெளி வாழ்வியல் நடுவம்'. இது இந்திய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகவெளி வாழ்வியல் நடுவத்தின் அங்கங்களாக இருக்கும் அக்கு சிகிச்சையாளர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கானவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு அக்குபங்சர் மூலமாக ஆரோக்கிய வாழ்வு, உடலை அறிவோம், நமக்குள் ஒரு மருத்துவர் என்கிற பெயரில் மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் அளித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து அகவெளி வாழ்வியல் நடுவம் ஒரு வருட அக்குபங்சர் டிப்ளோமா வகுப்பை வழங்கி வருகிறது.
மாதம் இரண்டு நாள்கள் வகுப்பு நடைபெறும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி
வகுப்பு ஆரம்பம்: ஆகஸ்ட் 2024
வகுப்பு நடைபெறும் இடமும் நாள்களும்:
சென்னை: நான்காவது சனி, ஞாயிறு
தஞ்சாவூர்: முதல் சனி, ஞாயிறு
மதுரை: இரண்டாவது சனி, ஞாயிறு
புதுச்சேரி: மூன்றாவது சனி, ஞாயிறு
சேலம்: முதலாவது சனி, ஞாயிறு
உடுமலைப்பேட்டை: இரண்டாவது சனி, ஞாயிறு
கல்விக் கட்டணம்: ₹35,000
விண்ணப்பக் கட்டணம்: ₹300
தேவையான ஆவணங்கள்:
1.பத்தாம் வகுப்பு சான்றிதழ்
2.பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ்
3.மாற்றுச் சான்றிதழ் (TC)
4.சாதிச் சான்றிதழ்
5.ஆதார் அடையாள அட்டை
6.கடவுச்சீட்டு அளவு புகைப்படம் (Passport size photo) 4
தொடர்பு எண்கள்:
சென்னை:
பாபு தர்மராஜ் 9941775617
விஜயலெட்சுமி 9600860175
தஞ்சாவூர்:
அஜாய்ராஜா 9489216282
மதுரை:
சரவண பாண்டிய ராஜா 8883833933
புதுச்சேரி:
போப்பு 9629345938
சேலம்:
செண்பகவள்ளி 9500466260
உடுமலைப்பேட்டை:
சுதீஷ் 9488267871
சேர்க்கைக்கான கடைசி தேதி: 15.6.2024.


பனங்காடு & பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் முன்னெடுக்கும் ஆறாம்‌திணை பனை கனவுத் திருவிழா 2024 நிகழ்வில் ஐயா திரு.ஹீலர் பாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

நாள்: ஏப்ரல் 6,7
இடம்: பனங்காடு, விழுப்புரம்.
https://maps.app.goo.gl/7CqWQQx8ckCd3csn8

#ஆறாம்_திணை
#பனை_கனவுத்_திருவிழா_2024
#பனங்காடு_விழுப்புரம்
#தமிழ்நாடு_பனையேறிகள்_பாதுகாப்பு_இயக்கம்

#கள்_எமது_உணவு
#கள்_எமது_உரிமை


Photo from Khumaarr🌻



14 last posts shown.