Target achievers Academy


Channel's geo and language: India, Tamil
Category: Education


Similar channels

Channel's geo and language
India, Tamil
Category
Education
Statistics
Posts filter


Forward from: Admin Group
TNPSC GROUP 2 2A 4 (2).png
79.8Kb
--------------------------------------
*TAMIL ONLINE CLASS + ONLINE TEST +OMR BASED TEST + WEEKLY CURRENT AFFAIRS TEST*

---------------------------------------
👉 FULL VIDEO CLASS
👉 110 TESTS
👉60 ONLINE TEST
👉50 OMR BASED TEST(கேள்விதாள்கள் OMR உடன்
வீட்டிற்கே அனுப்பப்படும்.)
👉 MENTOR GUIDANCE
👉 PREMIUM TELEGRAM GROUP FOR QUIZ
👉 WEEKLY CURRENT AFFAIRS TEST


https://www.youtube.com/watch?v=EUxSUwgyhGo
👆
*VIDEO EXPLANATION*

https://drive.google.com/file/d/1XSRcA22ex6b4oAnHlQ8e9bBrUSR42Dwt/view?usp=sharing
👆
*SCHEDULE*

-------------------------------------------
ADMISSION ENQUIRY :(FEES :700 + 50 DELIVERY)
Message Targetachieversacademy on WhatsApp.

https://wa.me/918754034531


WHATS APP
👇🏻
CALL :8754034531
-------------------------------------------


Forward from: Admin Group
https://drive.google.com/drive/folders/1ABywyUWjAAaDUBE2kFGAKmokjAj2xxnj?usp=sharing

👆🏻

28-11-2024
----------------
TODAY NEWS PAPER

https://telegream.me/tnpsctarget
👆🏻
DAILY NEWS PAPER WILL BE UPLOAD THIS CHANNEL

----------------


Forward from: Admin Group
TNPSC GROUP 2 2A 4 (2).png
79.8Kb
--------------------------------------
*TAMIL ONLINE CLASS + ONLINE TEST +OMR BASED TEST + WEEKLY CURRENT AFFAIRS TEST*

---------------------------------------
👉 FULL VIDEO CLASS
👉 110 TESTS
👉60 ONLINE TEST
👉50 OMR BASED TEST(கேள்விதாள்கள் OMR உடன்
வீட்டிற்கே அனுப்பப்படும்.)
👉 MENTOR GUIDANCE
👉 PREMIUM TELEGRAM GROUP FOR QUIZ
👉 WEEKLY CURRENT AFFAIRS TEST


https://www.youtube.com/watch?v=EUxSUwgyhGo
👆
*VIDEO EXPLANATION*

https://drive.google.com/file/d/1XSRcA22ex6b4oAnHlQ8e9bBrUSR42Dwt/view?usp=sharing
👆
*SCHEDULE*

-------------------------------------------
ADMISSION ENQUIRY :(FEES :700 + 50 DELIVERY)
Message Targetachieversacademy on WhatsApp.

https://wa.me/918754034531


WHATS APP
👇🏻
CALL :8754034531
-------------------------------------------


இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என இராஜராம் மோகன்ராய் குறிப்பிட்டுள்ளவர் யார்?
Poll
  •   கேஷப் சந்திர சென்
  •   ரவீந்திரநாத் தாகூர்
  •   சுவாமி விவேகானந்தர்
  •   வில்லியம் பெண்டிங்
384 votes


எந்த கவர்னர் ஜெனரலின் ஆட்சி காலத்தில் விக்டோரிய பேரரசி கெய்சர்-ஐ-ஹிந்து என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்?
Poll
  •   மேயோ பிரபு
  •   நார்த் புரூக் பிரபு
  •   லிட்டன் பிரபு
  •   ரிப்பன் பிரபு
280 votes


1608 ஆம் ஆண்டு சூரத் நகரில் முதல் ஆங்கில தொழிற்சாலையை நிறுவியவர் யார்?
Poll
  •   வில்லியம் ஹாக்கின்ஸ்
  •   தாமஸ் ஸ்டீவன்ஸ்
  •   சர் தாமஸ் ரோ
  •   ஜாப் சார்நாக்
265 votes


பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்திய சுதந்திரச் சட்டம் எப்பொழுது இயற்றப்பட்டது?
Poll
  •   ஜூன் 28,1947
  •   ஜூலை 18,1947
  •   ஆகஸ்ட் 15,1947
  •   ஜூலை 4, 1947
248 votes


1931ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தலைமை வகித்தவர்
Poll
  •   அபுல் கலாம் ஆசாத்
  •   வல்லபாய் பட்டேல்
  •   ஜவஹர்லால் நேரு
  •   சரோஜினி நாயுடு
242 votes


சர்தார் பகத்சிங், சிவராம் ராஜ குரு, சுகதேவ் மூவரும் எப்பொழுது தூக்கிலிடப்பட்டனர்?
Poll
  •   20 அக்டோபர் 1930
  •   23 மார்ச் 1931
  •   26 ஜனவரி 1930
  •   25 டிசம்பர் 1931
234 votes


கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
Poll
  •   ஆரிய சமாஜம் – வடலூர்
  •   பிரம்ம ஞான சபை – நியூயார்க்(அமெரிக்கா)
  •   சமரச சுத்த சன்மார்க்க சங்கம் – பேலூர்
  •   சத்யசோதக் சமாஜம் – குஜராத்
234 votes


கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
Poll
  •   சுத்தி இயக்கம் – சுவாமி தயானந்த சரஸ்வதி
  •   அய்யாவழி – வைகுண்ட சுவாமிகள்
  •   ராமகிருஷ்ணா இயக்கம் – இராமகிருஷ்ண பரமஹம்சர்
  •   நாம்தாரி இயக்கம் – பாமா ராம் சிங்
233 votes


முதன்முதலாக எப்பொழுது லூத்தரன் சமயப் பரப்பாளர்கள் தரங்கம்பாடிக்கு வருகை புரிந்தனர்?
Poll
  •   கிபி 1706
  •   கிபி 1606
  •   கிபி 1506
  •   கிபி 1406
225 votes


1817ல் டேவிட்ஹேர் என்பவருடன் இணைந்து கல்கத்தா இந்து கல்லூரியை நிறுவியவர் யார்?
Poll
  •   சுவாமி தயானந்த சரஸ்வதி
  •   சுவாமி விவேகானந்தா
  •   இராமகிருஷ்ண பரமஹம்சர்
  •   இராஜராம் மோகன்ராய்
241 votes


TNPSC GROUP 2 2A 4 (2).png
79.8Kb
--------------------------------------
*TAMIL ONLINE CLASS + ONLINE TEST +OMR BASED TEST + WEEKLY CURRENT AFFAIRS TEST*

---------------------------------------
👉 FULL VIDEO CLASS
👉 110 TESTS
👉60 ONLINE TEST
👉50 OMR BASED TEST(கேள்விதாள்கள் OMR உடன்
வீட்டிற்கே அனுப்பப்படும்.)
👉 MENTOR GUIDANCE
👉 PREMIUM TELEGRAM GROUP FOR QUIZ
👉 WEEKLY CURRENT AFFAIRS TEST


https://www.youtube.com/watch?v=EUxSUwgyhGo
👆
*VIDEO EXPLANATION*

https://drive.google.com/file/d/1XSRcA22ex6b4oAnHlQ8e9bBrUSR42Dwt/view?usp=sharing
👆
*SCHEDULE*

-------------------------------------------
ADMISSION ENQUIRY :(FEES :700 + 50 DELIVERY)
Message Targetachieversacademy on WhatsApp.

https://wa.me/918754034531


WHATS APP
👇🏻
CALL :8754034531
-------------------------------------------


மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Poll
  •   தாமஸ் மன்றோ
  •   வில்லியம் பெண்டிக்
  •   காரன் வாலிஸ்
  •   வெல்லஸ்லி
653 votes


ராபர்ட் கிளைவால் கொண்டு வரப்பட்ட இரட்டை ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்?
Poll
  •   வாரன் ஹேஸ்டிங்ஸ்
  •   வெல்லஸ்லி பிரபு
  •   காரன்வாலிஸ் பிரபு
  •   ஹேஸ்டிங்ஸ் பிரபு
517 votes


1946ல் ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை தூதுக்குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
Poll
  •   ஐந்து பேர்
  •   ஆறு பேர்
  •   நான்கு பேர்
  •   மூன்று பேர்
462 votes


1938ல் இந்து மகா சபையின் தலைவராக இருந்தவர் யார்?
Poll
  •   V.D.சவார்க்கார்
  •   பண்டிட் மதன் மோகன் மாளவியா
  •   பால கங்காதர திலகர்
  •   சுவாமி விவேகானந்தர்
441 votes


பொருத்துக a. வந்தே மாதரம் 1. M.Mமாளவியா b. மகாராஷ்ட்ரா 2. பெரோஸ் ஷா மேத்தா c. ஹிந்துஸ்தான் 3. அரவிந்து கோஷ் d. பாம்பே க்ரானிக்கல் 4. B.G.திலகர்
Poll
  •   3 4 1 2
  •   2 4 3 1
  •   4 3 1 2
  •   12 3 4
294 votes


பொருத்துக a. ராஜகோபாலாச்சாரி 1. அரசரை உருவாக்குபவர் b. காமராசர் 2. கப்பலோட்டிய தமிழன் c. வ.உ.சிதம்பரம்பிள்ளை 3. முண்டாசு கவி d. பாரதியார் 4. சாணாக்கியா
Poll
  •   4 1 2 3
  •   1 2 3 4
  •   3 2 4 1
  •   2 4 1 3
323 votes

20 last posts shown.