VERANDA RACE TNPSC


Гео и язык канала: Индия, Хинди
Категория: Образование


Join in RACE, Talk to Our Counsellor now👇
http://bit.ly/3RluTya
முதல் முயற்சியிலே வெற்றி பெறுங்கள்
✴️TNPSC GROUP 2 & 2A
✴️GROUP 4 & VAO
✴️TNUSRB (SI & CONSTABLE)
✴️TN TET
Our Instagram page 👇
https://instagram.com/tnpsc_naaledge?igshid=YmMyMTA2M2

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Хинди
Категория
Образование
Статистика
Фильтр публикаций


10. கொடுப்பது பழத்தின் இயல்புபெறுவது வேரின் இயல்பு – என்று கூறியவர்?
Опрос
  •   a) பாரதிதாசன்
  •   b) கலீல் கிப்ரான்
  •   c) அ.முத்தரையனார்
  •   d) சே.முத்து
  •   e) விடை தெரியவில்லை
528 голосов


9. அமுதசுரபி முன்ஜென்மத்தில் யாரிடம் இருந்தது?
Опрос
  •   a) மணிமேகலா தெய்வம்
  •   b) நம்மாழ்வார்
  •   c) ஆபுத்திரன்
  •   d) தீவதிலகை
  •   e) விடை தெரியவில்லை
509 голосов


8. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
Опрос
  •   a) நான்கு
  •   b) ஆறு
  •   c) எட்டு
  •   d) பத்து
  •   e) விடை தெரியவில்லை
490 голосов


7. கண்ணி என்பது எத்தனை அடிகளை கொண்டு பாடப்படும் பாடல்வகை?
Опрос
  •   a) ஒன்று
  •   b) இரண்டு
  •   c) மூன்று
  •   d) நான்கு
  •   e) விடை தெரியவில்லை
488 голосов


6. எ, யா, ஆ, ஓ, ஏ - ஆகிய எழுத்துக்கள் _____________
Опрос
  •   a) வினா எழுத்துகள்
  •   b) சுட்டெழுத்துகள்
  •   c) மறை எழுத்துகள்
  •   d) இவற்றில் ஏதுமில்லை
  •   e) விடை தெரியவில்லை
489 голосов


5. தன்பிறப் புரிமை யாகத்தமிழ்மொழி போற்றக் காண்போம் – என்று பாடியவர் யார்?
Опрос
  •   a) பாரதிதாசன்
  •   b) கலீல் கிப்ரான்
  •   c) அ. முத்தரையனார்
  •   d) சே. முத்து
  •   e) விடை தெரியவில்லை
455 голосов


4. தாயுமானவர் ____________யை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணிபுரிந்தார்.
Опрос
  •   a) மதுரை
  •   b) திருச்சி
  •   c) சிவகங்கை
  •   d) ராமநாதபுரம்
  •   e) விடை தெரியவில்லை
476 голосов


3. நீங்கள் நல்லவர் என்ற பாடப்பகுதியை தீர்க்கதரிசி என்னும் நூலாக மொழிபெயர்த்தவர்?
Опрос
  •   a) கலீல் கிப்ரான்
  •   b) சமுத்திரக்கனி
  •   c) மீரா
  •   d) புவியரசு
  •   e) விடை தெரியவில்லை
478 голосов


2. பின்வரும் சொற்பொருள் இணைகளுள் பொருந்தாதது எது?
Опрос
  •   a) வானரங்கள் - ஆண் குரங்குகள்
  •   b) மந்தி - பெண் யானை
  •   c) வான்கவிகள் - தேவர்கள்
  •   d) வேணி - சடை
  •   e) விடை தெரியவில்லை
477 голосов


1. "பகுத்தறிவுக் கவிராயர்” எனத் தமிழக மக்களால் அழைக்கபடுபவர் யார்?
Опрос
  •   a) பாரதியார்
  •   b) திரு.வி.க
  •   c) வாணிதாசன்
  •   d) உடுமலை நாராயணகவி
  •   e) விடை தெரியவில்லை
494 голосов


10. What lesson can be inferred from the poem "A Poison Tree"?
Опрос
  •   a) Expressing anger openly can prevent it from growing
  •   b) Holding onto anger can lead to destruction
  •   c) Forgiveness is not necessary for peace
  •   d) Deceit is a harmless action
  •   e) Answer not known
88 голосов


9. What does the phrase "soft deceitful wiles" imply?
Опрос
  •   a) Honest communication
  •   b) Hidden malicious intent
  •   c) Friendly gestures
  •   d) Open confrontation
  •   e) Answer not known
80 голосов


8. What does the tree represent in the poem?
Опрос
  •   a) Growth of friendship
  •   b) Accumulation of wrath and resentment
  •   c) A symbol of nature’s beauty
  •   d) The passage of time
  •   e) Answer not known
81 голосов


7. What does the apple symbolize in the poem?
Опрос
  •   a) Knowledge
  •   b) Joy
  •   c) Deception and harm
  •   d) Friendship
  •   e) Answer not known
80 голосов


6. What is the central theme of "A Poison Tree"?
Опрос
  •   a) Friendship and reconciliation
  •   b) Love and betrayal
  •   c) Anger and its consequences
  •   d) Joy and sorrow
  •   e) Answer not known
82 голосов


5. What figure of speech is "And I water’d it in fears"?
Опрос
  •   a) Simile
  •   b) Metaphor
  •   c) Personification
  •   d) Onomatopoeia
  •   e) Answer not known
86 голосов


4. What literary device is used in "Till it bore an apple bright"?
Опрос
  •   a) Irony
  •   b) Allusion
  •   c) Symbolism
  •   d) Paradox
  •   e) Answer not known
90 голосов


3. Identify the figure of speech in "And I sunned it with smiles."
Опрос
  •   a) Simile
  •   b) Personification
  •   c) Metaphor
  •   d) Hyperbole
  •   e) Answer not known
97 голосов


2. What figure of speech is used in "I told my wrath, my wrath did end"?
Опрос
  •   a) Metaphor
  •   b) Simile
  •   c) Personification
  •   d) Alliteration
  •   e) Answer not known
101 голосов


1. Who is the author of the poem "A Poison Tree"?
Опрос
  •   a) Robert Frost
  •   b) William Blake
  •   c) John Keats
  •   c) John Keats
  •   e) Answer not known
115 голосов

Показано 20 последних публикаций.