Group IV தேர்விற்கு எடுத்துச் செல்ல வேண்டியவை
1) நம்பிக்கை
2) நுழைவு சீட்டு
3) கை கடிகாரம்
4) அடையாள சான்று
ஆதார் அட்டை, கடவுச்சீட்டு(PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் (PAN CARD) / வாக்காளர் அடையாள அட்டையின் அசல் மற்றும் நகல்
5) 4 கருமை நிற பேனாக்கள் (ஒரே வகை)
Note:
🎯விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வருகைப் புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🎯விண்ணப்பதாரர்களுக்கு OMR விடைத்தாள் முற்பகல் 9.00 மணிக்கு வழங்கப்படும்.
🎯 09.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐
-Impulse Team