இன்புற்று + இருக்க என்ற சொல்லை சேர்த்து எழுதுக?
Опрос
- (A) இன்புற்றிருக்க
- (B) இன்புற்றுஇருக்க
- (C) இன்புறுறிருக்க
- (D) இன்புறு ஈருக்க
- (E) விடை தெரியவில்லை