MANIPULATION ❌ பொய்யழகன் 🔥 FREE Apple Watch SCAM 🚫
இந்த வீடியோவில் நாம் பேசப்போவது HDFC Ergo மற்றும் Zopper நிறுவனங்களின் Apple Watch Ultra Free Scheme பற்றியது. India Gets Moving என்ற இந்த திட்டம் மூலம், நீங்கள் முழுமையான கட்டணத்தை மீண்டும் பெறலாம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், பல பயனாளர்கள் தங்கள் points மற்றும் cashback ஐப் பெற முடிய...