ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு


Гео и язык канала: Индия, Хинди
Категория: Эзотерика


"ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை சேனல்"
சேனலின் நோக்கம்:
🌸 வேற்றுமையில் ஒற்றுமை(+ இயற்கை மருத்துவ முறைகளை ஒன்றிணைத்தல்)
🌸 கூட்டு பிரார்த்தனை
🌸 தற்சார்பு வாழ்க்கை
🌸 மேலதிகாரம் சொல்லும் நல்ல விசயங்களை மட்டும் ஏற்று நடத்தல்.
வாழ்க வையகம் 🙏.

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Хинди
Категория
Эзотерика
Статистика
Фильтр публикаций


இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

நான் புத்திசாலி

நான் தைரியசாலி

நான் பலசாலி

நான் சக்திசாலி

நான் ஒழுக்கம் உடையவன்

நான் தன்னம்பிக்கை நிறைந்தவன்

நான் வலிமையுடையவன்

நான் நன்னடத்தை உடையவன்

நான் பெரும் புகழ் பெற்றவன்

நான் நிறைசெல்வம் பெற்றவன்

நான் இயற்கையின் பாதுகாப்பில் வாழ்பவன்

நான் இறையருள் பெற்றவன்

நான் விழிப்புணர்வு நிறைந்தவன்

நான் மிக சிறந்த ஆற்றலுடையவன்

நான் மிகச் சிறந்த பண்பாளன்

நான் பிரபஞ்சத்தின் வலிமை பெற்றவன்

நான் மிகச்சிறந்த வெற்றியாளன்

அனைத்து நன்மைகளும் கிடைக்க பெற்ற அற்புத மனிதன் நான்
நானே மனிதன்
நானே மாமனிதன்
நானே யோகி
நானே பிரபஞ்சம்
நானே கடவுள்

🦚🐞🐆🌾எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🐈‍⬛🦡🐘🧏‍♂️

🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏


இன்றைய கூட்டு பிரார்த்தனை

நாம் நல்லதை செய்பவர்கள்

நாம் இயற்கையை நேசிப்பவர்கள்

நாம் ஆரோக்கியமாக வாழ்பவர்கள்

நாம் ஒழுக்கம் மேலோங்க பெற்றவர்கள்

நாம் இரக்க குணம் கொண்டவர்கள்

நாம் வலிமையானவர்கள்

நாம் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள்

நாம் செல்வந்தர்கள்

நாம் மென்மையான
மனம் படைத்தவர்கள்

நாம் நல்லவர்கள்

நாம் வல்லவர்கள்

நாம் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் வெற்றியாளர்கள்

நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள்

நாம் அனைவரும்
பிரபஞ்சத்தின் கண்காணிப்பில்
மிகப் பாதுகாப்பாக வாழ்பவர்கள்

🦎🐋🪱🦚எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🌴🦗👨‍👩‍👦🐕

🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏


இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

நான் நலமாக இருக்கிறேன்

என் தாய் தந்தையரை நன்றாக பார்த்துக் கொள்கிறேன்

எனது சுற்றத்திற்கு தேவையான உதவிகளை செய்கிறேன்

எனது ஊர் மக்கள் அறவழியில் பயணிப்பதற்கான எல்லா ஆலோசனைகளையும் தருகிறேன்

எனது நாடும் எனது நாட்டு மக்களும் நலமோடு வளமோடு வாழ்வதற்கான அனைத்து நற்காரியங்களையும் செய்து வருகிறேன்

இப்படியாய் என்னை வழி நடத்தும் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு பிரார்த்தனை

நல்லோர்கள் அனைவரும் ஒன்றிணைந்ததற்கு நன்றி

தினசரி கூட்டு வழிபாடு செய்வதற்கு நன்றி

கூட்டு வழிபாட்டின் மூலம் தங்கள் ஆற்றலை மேம்படுத்திக் கொள்வதற்கு நன்றி

கூட்டு வழிபாட்டின் மூலம் தங்கள் நலத்தை பெருக்கிக் கொள்வதற்கு நன்றி

கூட்டு வழிபாட்டின் மூலம் தங்களது வளத்தை உயர்த்திக் கொள்வதற்கு நன்றி

கூட்டு வழிபாட்டின் மூலம் அமைதியை பெறுவதற்கு நன்றி

கூட்டு வழிபாட்டின் மூலம் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு நன்றி

கூட்டு வழிபாட்டின் மூலம் தமக்கு தேவையான மகிழ்ச்சி கிடைப்பதற்கு நன்றி

கூட்டு வழிபாடு அனைவரது வாழ்விலும் மிகச் சிறந்த நல்ல முன்னேற்றங்களை கொடுப்பதற்கு நன்றி

கூட்டு வழிபாட்டில் கலந்து கொள்ளும் அனைத்து தூய உள்ளங்களுக்கும் புனித ஆன்மாக்களுக்கும் நன்றி நன்றி நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு பிரார்த்தனை

உண்மை வெற்றி பெறுகிறது நன்றி இறைவா

நியாயம் வெற்றி பெறுகிறது நன்றி இறைவா

நேர்மை வெற்றி வருகிறது நன்றி இறைவா

தர்மம் வெற்றி பெருகிறது நன்றி இறைவா

இறை ஆட்சி எங்கும் மலர்கிறது நன்றி இறைவா

அறம் வெற்றி பெறுகிறது நன்றி இறைவா

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன் 🙏


இன்றைய கூட்டு வழிபாடு

பழம்பெரும் மொழியான தமிழ் மொழிக்கு நன்றி

பழம்பெரும் கலாச்சாரமான தமிழ் கலாச்சாரத்திற்கு நன்றி

பாரம்பரிய தமிழ் ஆடைகளுக்கு நன்றி

பாரம்பரிய உணவுகளுக்கு நன்றி

பாரம்பரிய மருத்துவமான இயற்கை மருத்துவத்திற்கு நன்றி

பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்கு நன்றி

அனைத்து மக்களும் நமது பாரம்பரியத்தையும் பழம்பெருமைகளையும் நோக்கி பயணிப்பதற்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு வழிபாடு

எங்கும் இருக்கும் அன்பிற்கும்

அன்பு தரும் அரவணைப்புக்கும்

அரவணைப்பு தரும் மகிழ்ச்சிக்கும்

மகிழ்ச்சி தரும் நிம்மதிக்கும்

நிம்மதி தரும் அமைதிக்கும்

அமைதியான வாழ்வுக்கும்

நன்றி நன்றி நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு வழிபாடு

நான் பிறரிடம்

உண்மையாகவும்

இனிமையாகவும்

கனிவாகவும்

கருணையுடனும்

பரிவாகவும்

இரக்கமுடனும்

புரிதலுடனும்

அன்பாகவும்

பழகுகிறேன்

இந்த ஆற்றலை எனக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

எனது மூளை மிக சிறப்பாக செயல்படுகிறது

எனது மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது

எனது மூளை பிரபஞ்சத்திலிருந்து அபரிமிதமான ஆற்றலை பெருகிறது

எனது மூளை செயல்பாடுகள் 💯 சதவீதம் நல்ல விடயங்களை மட்டும் செய்கிறது

எனது மூளையின் ஆற்றல் 💯 சதவீதம் உலக உயிர்களின் நன்மைக்காக பயன்படுத்தப்படுகிறது

எனது மூளை பிரபஞ்சத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு அளப்பரிய செயல்களை எல்லாம் செய்து கொண்டே இருக்கிறது

வலிமை வாய்ந்த மூளையை

ஆற்றல்மிக்க மூளையை

மதிப்பு மிக்க மூளையை

அண்டம் கடந்து அறியும் ஆற்றல் தந்த மூளையயை படைத்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்கவையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

மனிதனாக பிறந்திருக்கிறேன் நன்றி இறைவா

சக மனிதனை நேசிக்கிறேன் நன்றி இறைவா

எல்லாவற்றிற்கும் மதிப்பு அளிக்கிறேன் நன்றி இறைவா

அனைத்து வேலைகளுக்கும் முக்கியத்துவம் தருகிறேன் நன்றி இறைவா

அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறேன் நன்றி இறைவா

வாழும் வரை அனைத்து உயிர்களும் பயணிக்கத்தக்க பற்றில்லா பற்று வைத்து இறை சேவை செய்கிறேன்
நன்றி இறைவா

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு பிரார்த்தனை

இறைவன் படைத்த உலகத்திற்கும்

உலகத்தில் உலவும் பஞ்சபூதங்களுக்கும்

பஞ்சபூதங்களால் உருவான உழவுத் தொழிலுக்கும்

இயற்கை உழவுத் தொழிலாள் மேம்பட்ட பசுமைக்கும்

பசுமையுடன் இணைந்து வாழும் அனைத்து உயிர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு பிரார்த்தனை

இறைவா

ஆகாயமாய் நிற்பதும்

காற்றாய் பறப்பதும்

நீராய் ஓடுவதும்

நிலமாய் பார்ப்பதும்

நெருப்பாய் எரிப்பதும்

இயற்கையாய் இருப்பதும்

உணவாய் மாறுவதும்

உடலாய் பெருகுவதும்

நிழலாய் வருவதும்

நிஜமாய் மாறுவதும்

உயிராய் உலவுவதும்

நீ என உணர்ந்தேன்

இதை உணர வைத்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு பிரார்த்தனை

இறைவா எனக்கான வலிமையை உணர வைத்தாய்

இறைவா எனக்கான ஆற்றலை உணர வைத்தாய்

இறைவா எனக்கான சக்தியை உணர வைத்தாய்

இறைவா நான் அண்டத்திற்கு இணையான அளப்பரிய ஆற்றல் பெற்றவன் என்பதை உணர வைத்தாய்

இந்த உணர்வை இந்த புரிதலை எனக்கு தந்த இறையாற்றலுக்கு நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டுப்பிரார்த்தனை
🐃🐂🐄🦜🦮🐈🐓🐟
பல்லுயிர்களுக்கு நன்றி செலுத்துவோம்

🥰ஏர் உழும் எருதுகளிடம் பரிவு காட்டுவோம்

🥰பிரதான உணவைத் தரும் பசுக்களிடம்
அன்பு செலுத்துவோம்

🥰வயல்வெளிகளை வட்டமிடும் ஆடுகளை நேசிப்போம்

🥰தெருவோரம்
சுற்றித்திரியும் விலங்குகளிடம் இரக்கம் கொள்வோம்

🥰குளங்களில் துள்ளிக்குதிக்கும் மீன்களுடன் நாமும் துள்ளி குதித்து விளையாடுவோம்

🥰ஊர்க்குருவிகள்
காகங்கள் முதலான அனைத்து பறவைகளையும் கருணையோடு நோக்குவோம்

🥰எட்டு திக்கிலும் அன்பை வெளிப்படுத்துவோம்

🥰பிரபஞ்சத்தோடு
நல் உணர்வுகளை பரிமாறுவோம்

🥰அனைத்து உயிர்களிடத்தும் உண்மையான அன்பை கொடுப்போம்

🥰நம்முடன் பயணிக்கும் உயிர்களை அரவணைத்து கொண்டாடுவோம் மாட்டுப் பொங்கல் திருநாளை

🌴🦇🐅🦗எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 👨‍👩‍👦🐈‍⬛🕷🦨

🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏


இன்றைய கூட்டு பிரார்த்தனை

இறைவன் கொடுத்த உயிருக்கு நன்றி

இறைவன் கொடுத்த உடலுக்கு நன்றி

இறைவன் கொடுத்த உறவுகளுக்கு நன்றி

இறைவன் கொடுத்த உலகத்திற்கு நன்றி

இறைவன் கொடுத்த பஞ்சபூதங்களுக்கு நன்றி

இறைவன் கொடுத்த அனைத்திற்கும் நன்றி நன்றி நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு பிரார்த்தனை

மண்ணை வளப்படுத்துவோம்

மண்ணிற்கு பசுந்தால் உரமிடுவோம்

உலர்ந்த சருகுகள் உரம் இடுவோம்

கடலை புண்ணாக்கு உரம் இடவும்

பல தானிய விதைப்பு உரம் இடுவோம்

அந்த பகுதியில் தாவரங்களை மடித்து மண்ணுக்கு உரம் இடுவோம்

ஆடு மாடு இவைகளின் சாணங்களை உரமாக்குவோம்

மனித கழிவுகளையும் உரமாக்கி
மண்ணை பலப்படுத்தி
மனித சமுதாயத்தை நலமாக வாழ வைப்போம்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

எனது செயல்கள் சிறப்பாக இருப்பதற்கு நன்றி இறைவா

எனது வாழ்வில் முன்னேற்றங்கள் கிடைப்பதற்கு நன்றி இறைவா

என்னைச் சுற்றி அனைத்தும் நல்லவையாக நடப்பதற்கு நன்றி இறைவா

எனது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு நன்றி இறைவா

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு பிரார்த்தனை

நான் செய்கின்ற செயல்கள் யாவும்

நேர்த்தியாக

நியாயமானதாக

நிறைவானதாக

பிறருக்கு நன்மை அளிக்கக் கூடியதாக

பல உயிர்களுக்கும் ஏற்புடையதாக

எனக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருப்பதற்கு நன்றி நன்றி நன்றி

எங்கும் நிறைந்த பிரபஞ்ச பேராற்றலுக்கும் எல்லாம் வல்ல இறை ஆற்றலுக்கும் நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு பிரார்த்தனை

எனக்கு தேவையான உணவு உற்பத்தி நானே செய்து கொள்கிறேன்

எனக்கு தேவையான ஆடையை நானே உற்பத்தி செய்கிறேன்

எனக்கு தேவையான உணவுகளை நானே தயாரித்துக் கொள்கிறேன்

எனக்கு தேவையான இருப்பிடத்தை நானே அமைத்துக் கொள்கிறேன்

எனக்கு தேவையான கல்வி முறைகளை நானே அமைத்துக் கொள்கிறேன்

என் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வாழ்வியல் முறைகளும் நானே கற்றுக் கொண்டு அதை பிறருக்கும் போதிக்கிறேன்

எனக்கு தேவையான அனைத்தும் எனது பகுதியில் இருந்தே நானே பெற்றுக் கொள்கிறேன்.

பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


இன்றைய கூட்டு பிரார்த்தனை

எங்கும் இயற்கை விவசாயம் பெருகட்டும்

எங்கும் இயற்கை உழவன் உழத்திகள் பெருகட்டும்

எங்கும் இயற்கை பருத்தி ஆடைகள் உற்பத்தி பெருகட்டும்

அனைவரும் எளிமையான உணவுகள் உண்ணட்டும்

அனைவரும் எளிமையான ஆடைகளை உயிராற்றலை பெருக்கும் ஆடைகளை அணியட்டும்

அனைவரும் வாழ்வியல் கல்வியான உயிரை வளர்க்கக்கூடிய கல்வியான உடலை பாதுகாக்க கூடிய கல்வியான இயற்கை கல்வி முறையை பயிலட்டும்

அவரவர் தாய் மொழியில் மட்டுமே கல்வி கற்கட்டும்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

Показано 20 последних публикаций.