ETW ACADEMY 📖📖📖

Гео и язык канала: Индия, Тамильский
Категория: Религия

இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையம்

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Тамильский
Категория
Религия
Статистика
Фильтр публикаций

வணக்கம் நண்பர்களே,
Target 270+ Test Batch - ல் சேர்வதற்கு மீண்டும் ஒரு அருமையான வாய்ப்பு!

பலரின் வேண்டுகோள்களின்படி, இந்த டெஸ்ட் பேட்சில் நீங்கள் தவணை முறையில் பனம் செலுத்தியும் சேரலாம்.

தவணை முறையில் சேர்வதற்கான இரு வழிகள்
1. இப்போதே ரூ. 1000 செலுத்தி சேர்ந்துகொள்ளலாம். அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து மீதத்தொகையை செலுத்தலாம்.
2. இப்போதே ரூ. 700 செலுத்தி சேரலாம். பின்னர் அடுத்த மாதம் 700 ரூபாயும், அதற்கு அடுத்த மாதம் 700 ரூபாயும் செலுத்தவேண்டும்.

முதல் தேர்வு நாள்: 25.01.2024
Batch-ல் சேர கடைசி நாள்: 01.02.2024

Test Batch-ல் சேர்வதற்கு, பணம் செலுத்திவிட்டு, அதன் Screenshot, Transaction id, Name & Gmail id ஆகியவற்றை 9894667990 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பவேண்டும்.

மேலதிக விவரங்கள் மற்றும் தேர்வு அட்டவணைக்கு பின்வரும் இணைப்பைத் தொடுங்கள்.

https://drive.google.com/drive/folders/1IeyLpfxIfqF-Usf4nMnJMBld_EYW7aiz?usp=sharing

ETW Academy

ETW Academy வழங்கும் - குறைந்த கட்டணத்தில் தரமான ஒரு Paid Test Batch – Target 270+ ஐ அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி!

👍🏻*சிறப்பம்சங்கள்*
👍🏻பழைய மற்றும் புதிய தமிழ்ப் பாடங்களுக்கான One Liners (6th to 12th)
👍🏻General Studies One Liners (புத்தகத்தில் இல்லாத தலைப்புகளுக்கும்)
👍🏻Current Affairs One Liners (8 months)
👍🏻Test-ற்கு முன்னரும் பின்னரும் வீடியோக்கள் வழங்கப்படும்.
👍🏻Maths - ற்கு Testகளுக்கு முன்னர் வீடியோ வழங்கப்படும்
👍🏻ஒவ்வொரு தேர்வு முடிந்தபிறகும் விரிவான Explanation Video வழங்கப்படும். அந்த வீடியோக்கள் உங்களது வெற்றிவாய்ப்பை பன்மடங்கு உயர்த்தும்.
👍🏻இந்த Test batch-இல் இணையும் மாணவர்களுக்கு Group 2 Mains Material இலவசமாக வழங்கப்படும்
👍🏻50-ற்கும் மேற்பட்ட தேர்வுகள். ஒவ்வொரு தேர்விலும் 200 கேள்விகள் வழங்கப்படும்
👍🏻தேர்வுகள் OMR தாள் கொண்டே நடத்தப்படும்
👍🏻புத்தகத்தில் இல்லாத முக்கியமான செய்திகளுக்கு சிறப்பு கவனம் வழங்கப்படும்
👍🏻முந்தைய ஆண்டு வினாத்தாள்களுக்கு வீடியோ வழங்கப்படும்
👍🏻ஒரு நாளைக்கு இரண்டு அல்லது 3 பாடங்கள் என்ற வீதத்தில் Study Plan அமைக்கப்பட்டுள்ளது

மேற்கண்ட அனைத்திற்குமான கட்டணம் Rs. 2000/- மட்டுமே!

Test Batch-ல் சேர கடைசி நாள்: 25.01.2024

இந்த Target 270+ Test Batch 2023-ஐப் பற்றிய மேலதிக விவரங்கள், தேர்வு அட்டவணைகள், கட்டணம் செலுத்தும் முறைகள், தேர்வு நடைபெறும் முறைகள் ஆகியவை பின்வரும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.👇

https://drive.google.com/drive/folders/1IeyLpfxIfqF-Usf4nMnJMBld_EYW7aiz?usp=sharing
All the Best!

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் 🎋🪔🎋
வாழ்க வளமுடன்💐🙏🏻💐

Репост из: ETW ACADEMY 📖📖📖
கொடுக்கப்பட்டுள்ளவைகளில் முத்திரை பொறித்த நாணயங்கள் கிடைத்துள்ள இடங்கள் யாவை?
Опрос
  •   கொடுமணல், போடிநாயக்கனூர்
  •   அரிக்கமேடு, கொற்கை
  •   உறையூர், காஞ்சிபுரம்
  •   காவிரிப்பூம்பட்டினம், வசவசமுத்திரம்
6682 голосов

Репост из: ETW ACADEMY 📖📖📖
பின்வருபவர்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எவர் அரிக்கமேடு அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்டார்?
Опрос
  •   சர் இராபர்ட் எரிக் மாட்டிமர் வீலர்
  •   ஜே.எம். கசால்
  •   ஏ. கோஷ்
  •   கிருஷ்ணதேவா
6657 голосов

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்💥🎉💐🎉💥

மலரும் இந்தப் புது ஆண்டு தங்களின் வாழ்வில் எல்லா வளங்களையும் வழங்கட்டும், லட்சியங்களை நிறைவேற்றட்டும்! 💥🎉💐🎉💥

மேற்கண்ட சாகித்ய அகாதமி தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

எலும்பு முறிப்பு காய்ச்சல் என்றழைக்கப்படுவது?
Опрос
  •   மலேரியா
  •   டெங்கு
  •   சிக்குன் குனியா
  •   இன்ஃப்லூயன்ஸா
9418 голосов

மலேரியாவைப் பரப்பும் பிளாஸ்மோடியம் புரோட்டோசோவா வகைகளில்மிகவும் கொடியதும், உயிரைப் பறிக்கக்கூடியதும் எது?
Опрос
  •   பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
  •   பிளாஸ்மோடியம் மலேரியே
  •   பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம்
  •   பிளாஸ்மோடியம் ஓவேல்
7807 голосов

ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு, “பெரியார்” பட்டம் வழங்கப்பட்ட மாநாடு நடைபெற்ற ஆண்டு
Опрос
  •   நவம்பர் 13, 1938
  •   நவம்பர் 13, 1937
  •   நவம்பர் 13, 1936
  •   நவம்பர் 13, 1939
8808 голосов

ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு, “பெரியார்” பட்டம் வழங்கப்பட்ட மாநாடு நடைபெற்ற இடம்
Опрос
  •   மதுரை
  •   ஈரோடு
  •   திருச்சி
  •   சென்னை
8845 голосов

Показано 20 последних публикаций.