பிழைக்கணும்னா உழைக்கணும்…! 🔥
வாழ்க்கை நம்மள பார்த்து
“உனக்கு கஷ்டம் இருக்கு… நீ விடு”ன்னு சொல்லாது.
நம்ம கஷ்டத்தை புரிஞ்சுக்கிட்டு
நம்ம வாழ்க்கையை மாற்றப்போறது நம்ம உழைப்பு மட்டும்தான்.
TNPSC படிக்கிறவங்களே…
இன்னைக்கு தூக்கம் வருது…
படிக்க மனசு வரல…
“நாளைக்கு படிக்கலாம்”ன்னு தோணுது…
ஆனா நினைச்சுக்கோங்க…
நீங்க இப்போ விடுற ஒவ்வொரு நாளும்,
உங்க கனவுக்கு ஒரு நாள் தூரம்.
வறுமையிலிருந்து வெளியே வரணும்னா உழைக்கணும்.
குடும்பத்தோட வாழ்க்கையை மாற்றணும்னா உழைக்கணும்.
“என் பையன்/பொண்ணு அரசு வேலைக்கு போயிட்டான்”ன்னு
பெற்றோர்கள் பெருமையா சொல்லணும்னா உழைக்கணும்.
பிழைக்கணும்னா உழைக்கணும்…
வாழ்க்கையை ஜெயிக்கணும்னா இன்னும் அதிகமா உழைக்கணும்! 🔥
இன்னைக்கு கஷ்டப்பட்டு படிங்க…
நாளைக்கு அதே கஷ்டம்
உங்க வாழ்க்கையை மாற்றிய கதையா இருக்கும். ❤️
TNPSC ASPIRANT — DON'T GIVE UP. 💪🔥
❤️ KRISHOBA ACADEMY ❤️