Tnpsc Exam Preparation


Гео и язык канала: Индия, Тамильский
Категория: Образование


TNPSC UPDATES உடனுக்குடன் தகவல் அறிய நமது INSTAGRAM பக்கத்தை பின்தொடருங்கள் 🎯
INSTAGRAM LINK 👇
https://instagram.com/tnpsc_exam_preparation?utm_medium=copy_link

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Тамильский
Категория
Образование
Статистика
Фильтр публикаций


திரிகடுகம் எத்தனை பாடல்களை கொண்டது?
Опрос
  •   100 கலிப்பா
  •   100 வஞ்சிப்பா
  •   100 ஆசிரியப்பா
  •   100 வெண்பா
4619 голосов


"வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற தமிழ் வாழத்துப் பாடலைப் பாடியவர் யார்?
Опрос
  •   கவிமணி
  •   பாரதியார்
  •   பாரதிதாசன்
  •   சுரதா
4298 голосов


சொற்பொருள் தருக: ஏமம்
Опрос
  •   படைவீரர் அணிவகுப்பு
  •   பாதுகாப்பு
  •   பகல்
  •   இரவு
4280 голосов


சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர்?
Опрос
  •   பொய்கையார்
  •   காரியாசான்
  •   விளம்பிநாகனார்
  •   நல்லாதனார்
4302 голосов


REGISTRATION LINK 👇

https://forms.gle/qstUtTb6PwDUtxLW6

Contact Number 📞

7358001586, 7358001587


'தமிழுக்குக் கதி' என்று அழைக்கப்பட்ட இரண்டு நூல்கள்?
Опрос
  •   சங்க இலக்கியம், மகாபாரதம்
  •   தமிழ்விடு தூது, நந்திக்கலம்பகம்
  •   கம்பராமாயணம், திருக்குறள்
  •   சிலப்பதிகாரம், மணிமேகலை
4885 голосов


"முக்தி நூல்” என அடைமொழி கொண்ட நூல் யாது?
Опрос
  •   வளையாபதி
  •   குண்டலகேசி
  •   மணிமேகலை
  •   சீவக சிந்தாமணி
4795 голосов


" உயிரளபெடையின்" வகைகள் - எத்தனை?
Опрос
  •   2
  •   3
  •   4
  •   6
4729 голосов


இராமாயணத்தில் "சுந்தரன்” என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்?
Опрос
  •   அனுமன்
  •   விபீடணன்
  •   இலக்குவன்
  •   இராமன்
4843 голосов


'தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்றவர்?
Опрос
  •   நாமக்கல் கவிஞர்
  •   பாரதிதாசன்
  •   பாரதியார்
  •   சுரதா
4848 голосов


Only Rs.99 Offer Ending Today 💥📢

WhatsApp Now for more details 👇💯

https://wa.link/4538s5

.


TNPSC EXAM PREVIOUS 12 YEAR ALL-IN-ONE Q&A BUNDLE

Only Rs. 99/- 80% OFFER ( Rs.349 க்கு பதிலாக Rs.99 மட்டும் ) 💥💯

சிறப்பு அம்சங்கள்

✅ Last 12 Years Question Paper Bundle with Answers

✅ Subject Wise Previous 12 Year Original Question Papers With Answers

✅ Model Question Paper with Answers

✅ 8000+ Pages PDFs & 20,000+ Questions

✅ Both Tamil and English

✅ TNPSC Group 1, 2, 2A & 4, VAO and all TNPSC Exams

✅ ALL-IN-ONE Q&A BUNDLE

✅ PAYMENT செலுத்திய பின்பு PDF Bundle ஆக பெற்றுக் கொள்ளலாம்.

Offer is for Only Today 📢💥

BUY NOW 👇👇💯

WhatsApp Now to Buy
8489352722

WhatsApp link 👇
https://wa.link/4538s5

Thanks
AV EDUCATION ACADEMY


ஜி.யு. போப் அவர்களுக்கு தமிழ்மீது பற்று உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல் எது?
Опрос
  •   புறநானூறு
  •   அகநானூறு
  •   பரிபாடல்
  •   ஐங்குறுநூறு
4877 голосов


"அருந்தவம்" இலக்கணக்குறிப்பு தருக?
Опрос
  •   உவமைத்தொகை
  •   உம்மைத்தொகை
  •   வினைத்தொகை
  •   பண்புத்தொகை
4789 голосов


வழாநிலை எத்தனை வகைப்படும்?
Опрос
  •   4
  •   6
  •   8
  •   12
4688 голосов


இரட்சணிய யாத்திரிகம் நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை?
Опрос
  •   32
  •   47
  •   67
  •   89
4724 голосов


Only Rs.99 Offer Ending Today 💥📢

WhatsApp Now for more details 👇💯

https://wa.link/4538s5

.


TNPSC EXAM PREVIOUS 12 YEAR ALL-IN-ONE Q&A BUNDLE

Only Rs. 99/- 80% OFFER ( Rs.349 க்கு பதிலாக Rs.99 மட்டும் ) 💥💯

சிறப்பு அம்சங்கள்

✅ Last 12 Years Question Paper Bundle with Answers

✅ Subject Wise Previous 12 Year Original Question Papers With Answers

✅ Model Question Paper with Answers

✅ 8000+ Pages PDFs & 20,000+ Questions

✅ Both Tamil and English

✅ TNPSC Group 1, 2, 2A & 4, VAO and all TNPSC Exams

✅ ALL-IN-ONE Q&A BUNDLE

✅ PAYMENT செலுத்திய பின்பு PDF Bundle ஆக பெற்றுக் கொள்ளலாம்.

Offer is for Only Today 📢💥

BUY NOW 👇👇💯

WhatsApp Now to Buy
8489352722

WhatsApp link 👇
https://wa.link/4538s5

Thanks
AV EDUCATION ACADEMY


'மடங்கல்' என்னும் சொல்லின் பொருள்?
Опрос
  •   சிங்கம்
  •   புலி
  •   மடக்குதல்
  •   கரடி
4589 голосов


"கயிலைக் கலம்பகம்" என்ற நூலை இயற்றியவர்?
Опрос
  •   மறைமலையடிகள்
  •   வள்ளலார்
  •   குமரகுருபரர்
  •   தாயுமானவர்
4557 голосов

Показано 20 последних публикаций.