Tnpsc_Pre_Coaching


Гео и язык канала: Индия, Английский
Категория: Образование


📝கற்போம்...!! கற்பிப்போம்..!!
WhatsApp Channel Link - Follow: https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c
In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Английский
Категория
Образование
Статистика
Фильтр публикаций


Who is the Chairman of the “One Nation One Election” Joint Parliamentary committee ?"ஒரே நாடு ஒரே தேர்தல்" நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் யார் ?
Опрос
  •   Rama Mohan Rao / ராம மோகன் ராவ்
  •   PP Chaudhary / பிபி சவுத்ரி
  •   Madan Lokur / மதன் லோகூர்
  •   Ravi Pillai / ரவி பிள்ளை
805 голосов


Which state has the largest forest and tree cover in India ?இந்தியாவில் காடு மற்றும் மரங்கள் அதிகம் உள்ள மாநிலம் எது ?
Опрос
  •   Madhya Pradesh / மத்திய பிரதேசம்
  •   Chhattisgarh / சத்தீஸ்கர்
  •   Lakshadweep / லட்சத்தீவு
  •   Arunachal Pradesh / அருணாச்சல பிரதேசம்
734 голосов




தேசிய மனித உரிமை ஆணையத்தின் (NHRC - National Human Rights Commission) தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

For More TNPSC Current Affairs Update: Click & Follow 👇
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c/563
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


20122024_Group_I_Preliminary_Syllabus_tamil.pdf
78.5Кб
👆TNPSC GROUP 1 PRELIMS - New Updated Syllabus

📌 குரூப் 1 முதல்நிலைத் தேர்வின் புதிய பாடவாரியான வினாக்களின் எண்ணிக்கை விவரம்:

✍️தமிழக வளர்ச்சி நிர்வாகம் & இந்தியப் பொருளாதாரம் - 50 வினாக்கள்

✍️இந்திய வரலாறு & இந்திய தேசிய இயக்கம் - 25 வினாக்கள்

✍️இந்திய அரசியலமைப்பு - 40 வினாக்கள்

✍️தமிழக வரலாறு & பண்பாடு - 40 வினாக்கள்

✍️பொது அறிவியல் - 10 வினாக்கள்

✍️புவியியல் - 10 வினாக்கள்

✍️கணிதம்:
📌வழக்கமான வாழ்வியல் கணக்குகள் - 15 வினாக்கள்

📌தர்க்க ரீதியான கணக்குகள் - 10 வினாக்கள்

📌குறிப்பு: நடப்பு நிகழ்வுகள் தனிப்பகுதியாக இல்லாமல், அனைத்து பாடப்பகுதிகளிலும் தொடர்புடைய நடப்பு நிகழ்வுகள் இணைக்கப்பட்டுள்ளன.

மொத்த வினாக்கள்: 200

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


பிரதமர் மோடி அவர்களுக்கு குவைத் நாட்டின் உயரிய விருதான "The Order Of Mubarak Al-Kabeer" வழங்கி கௌரவிப்பு

For More TNPSC Current Affairs Update: Click & Follow 👇
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c/563
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


Where was the Gandhimai festival held ?காந்திமை திருவிழா எங்கு நடைபெற்றது ?
Опрос
  •   Nepal / நேபாளம்
  •   Bhutan / பூட்டான்
  •   Indonesia / இந்தோனேசியா
  •   Vietnam / வியட்நாம்
8436 голосов


Which city is set to criminalise begging ?யாசகம் கொடுப்பதை குற்றமாக அறிவித்த நகரம் எது ?
Опрос
  •   Chennai / சென்னை
  •   Indore / இந்தூர்
  •   Bhopal / போபால்
  •   Dehradun / டேராடூன்
8121 голосов


Who won the Sahitya Akademi Award 2024 ?சாகித்ய அகாடமி விருது 2024 வென்றவர் யார் ?
Опрос
  •   Udhayanithi / உதயநிதி
  •   Suryabala / சூர்யபாலா
  •   Venkatachalapathy / வேங்கடாசலபதி
  •   Devibharathi / தேவிபாரதி
8029 голосов


Shankar IAS Academy's
TNPSC Gr I Prelims Test Series.

✍️Regular – Weekdays Batch from 28th Dec & Weekend from 29th Dec.

📄Features of Test Series

*Total Number of Tests 45 + State Level Mock

*Total Number of Questions Covered - 9000+

*Total Number of Mental Ability Questions Covered - 800+

*10 Foundational Tests based on Samacheer Kalvi Books

* 4 Enrichment Tests specifically focused on UNIT 8 & 9

* Separate Test for Literature and Thirukkural

* Coverage of Previous Year Questions

* Comprehensive Coverage of syllabus

* Questions based on the recent TNPSC Trends

* Live Discussions + Recorded Videos

Contact : 📞7667766266

📌For more details visit : https://www.shankariasacademy.com/tnpsc-group-i-prelims-test-series/

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


தொகைநிலைத்தொடர்கள் எத்தனை வகைப்படும்?
Опрос
  •   4
  •   6
  •   9
  •   12
11032 голосов


கிள்ளை விடு தூதில் உள்ள கண்ணிகள்?
Опрос
  •   239
  •   321
  •   479
  •   631
9829 голосов


வினையெச்சம் எத்தனை வகைப்படும்?
Опрос
  •   2
  •   3
  •   5
  •   7
10081 голосов


அயோத்தியா காண்டத்தில் உள்ள படலம் எத்தனை?
Опрос
  •   7
  •   13
  •   17
  •   21
9976 голосов


ஆற்றுப்படை நூல்கள் மொத்தம் எத்தனை?
Опрос
  •   3
  •   5
  •   7
  •   9
10177 голосов


"நறுந்தொகை"என்று அழைக்கப்படும் நூல் எது?
Опрос
  •   நன்னெறி
  •   அறநெறிச்சாரம்
  •   ஆத்திச்சூடி
  •   வெற்றிவேற்கை
10430 голосов


மண் அரிப்பைத் தடுக்கும் தாவரங்கள்.
Опрос
  •   (A) பாசிகள்
  •   (B) பூஞ்சைகள்
  •   (C) பிரையோஃபைட்டுகள்
  •   (D) டெரிடோஃபைட்டுகள்
  •   (E) விடை தெரியவில்லை
13500 голосов


உண்ணத் தகுந்த காளான்
Опрос
  •   (A) பாலிபோரஸ்
  •   (B) அகாரிகஸ்
  •   (C) பெனிசிலியம்
  •   (D) அஸ்பர்ஜில்லஸ்
  •   (E) விடை தெரியவில்லை
12437 голосов


Group 2A Mains Batch explanation

Batch enquiry -
@ASKTNPSCLEADERS


Group 2a Mains - 40 Days study plan.pdf
1.3Мб
Batch starts from December 23 - January 31


Group 2A Mains batch
🚀 Study Materials
🚀 Daily Tests
🚀 Gs & Reasoning video Class
🚀 Current affairs
🚀 Policy notes

YouTube video link
https://youtu.be/GP4t0bN1TIg

Batch enquiry - @ASKTNPSCLEADERS

Показано 20 последних публикаций.