திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 (Tirunelveli ezhuchiyum Va.Vu.Ci.yum 1908) (Research Essays) (Tamil Edition)
1908 மார்ச் 13. வெள்ளிக்கிழமை. கப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தெருவில் இறங்கினர். கூட்டம் கூடினர். வேலைநிறுத்தம் செய்தனர். அரசு சொத்துகளை அழித்தனர். இரும்புக்கரம்க...