வழூஉச் சொற்களற்ற வாக்கியங்களைத் தேர்வு செய்க
1. சிலவுக்குப் பாவக்காய் விற்றான்
2. செலவுக்குப் பாகற்காய் விற்றான் 3. நஞ்சை நிலத்தில் வேர்வை சிந்த முயற்சித்தார் 4. நன்செய் நிலத்தில் வியர்வை சிந்த முயன்றார்
Опрос
- 1 மற்றும் 2
- 2 மற்றும் 4
- 2 மற்றும் 3
- 3 மற்றும் 4