'இனி வரும் புயல்கள் வலிமையானதாக இருக்கும்'
கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் புயல்கள் வலிமை பெற்றதாக மாறும்.
வெப்பம் அதிகரிப்பால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரிப்பு.
காலநிலை மாற்றத்தால் 'மரைன் ஹீட் வேவ்' மாதக் கணக்கில் தொடர்கிறது.
மரைன் ஹீட் வேவ் காரணமாக புயல்கள் இனி மிகுந்த வலிமை பெற்றதாக மாறும்.
குறைந்த பரப்பளவில் அதிக நீர் கொண்ட மேகங்கள் உருவாகின்றன.
மேகங்களின் நீர் சுமக்கும் திறன் அதிகரித்துள்ளது-ரவிச்சந்திரன், மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர்.