بسم الله الرحمن الرحيم
முஸ்லிம் உம்மத்திற்கு சஊதி அரேபியா எந்த நலவையும் செய்ததில்லை என்று கூறி முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்த்தி செய்யும் விதமாக வெறுப்பை பரப்பி குழப்பங்கள் ஏற்படுத்தி வரும் பொய்யர்களுக்கு மறுப்பு!
◾ குர்ஆன் ஹதீஸை ஸஹாபாக்கள் விளக்கத்தின் அடிப்படையில் பின்பற்றுகின்ற மன்ஹஜுஸ் ஸலஃப் -ல் உறுதியான மூத்த உலமாக்கள் இருக்கக்கூடிய நாடு சஊதி அரேபியா.
◾ தவ்ஹீதும், ஸஹீஹான அகீதாவும், மார்க்கத்தின் ஏனைய விஷயங்களும், தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் புத்தகங்களாக தொகுக்கப்பட்டு; பெரிய அளவில் அச்சிடப்பட்டு; உலகம் முழுவதும் பரப்பப்பட்டு வருகின்றது; மேலும் பொது மக்களுக்கு பாடங்களாகவும் நடத்தப்பட்டு வருகின்றது. இதற்காக வேண்டி சஊதி அரேபியா அரசாங்கம் பாரிய ஒத்துழைப்பை உலமாக்களுக்கு செய்து வருகின்றது.
◾மக்களின் பிரச்சினைகளுக்கான ஃபத்வாக்களை சஊதி அரேபியாவை சார்ந்த உலமாக்கள் ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கி வருகிறார்கள் மேலும் ஆட்சியாளர்களுக்கும் உபதேசம் செய்து வருகிறார்கள். மேலும் எல்லா வழிகெட்ட கூட்டங்களுக்கும் மறுப்பு கொடுத்து மக்களுக்கு உண்மையான இஸ்லாத்தை தெளிவுபடுத்தி வருகிறார்கள்.
◾ மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுந் நபவி ஆகிய இரண்டு புனித பள்ளிவாசல்களிலும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சிரமமின்றி இபாதத் செய்வதற்காக பல்வேறு வசதிகளை சஊதி அரேபியா அரசாங்கம் அல்லாஹ்வின் உதவியால் செய்து அதை பராமரித்து பாதுகாத்தும் வருகின்றது.
◾இஸ்லாத்துடைய ஐந்தாவது தூணாக இருக்கின்ற முக்கியமான அமலான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக ஒன்று கூடக்கூடிய சுமார் 20 முதல் 30 லட்சம் மக்களுக்கு மிகச் சிறந்த ஏற்பாடுகளை சஊதி அரேபியா அரசாங்கம் செய்து வருகின்றது. இதன் மூலம் கூட்ட நெரிசலில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போவது தடுக்கப்பட்டுள்ளது.
◾மதினாவில் உள்ள மன்னர் ஃபஹத் வளாகத்திலன் மூலமாக சஊதி அரேபியா வருடத்திற்கு 20 மில்லியன் அல்குர்ஆன் பிரதிகளை வெளியிட்டு வருகின்றது. இதன் மூலம் அல் குர்ஆன் 76 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சிடப்படுகின்றது. இதுவரை அல்குர்ஆன் சம்பந்தப்பட்ட 345 மில்லியன் பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
◾ சிரியா, யமன், ஃபலஸ்தீன், லிபியா, சூடான் என முஸ்லிம் நாடுகளிலேயே முஸ்லிம்களுடைய ரத்தங்கள் ஓட்டப்படக்கூடிய சூழலில் சஊதி அரேபியாவில் வசிக்கக்கூடிய சுமார் 3.7 கோடி மக்களும், உம்ரா செய்வதற்காக தினந்தோறும் வருகை தரும் லட்சக்கணக்கான முஸ்லிம்களும் அல்லாஹ்வின் உதவியால் எதிரிகளின் அச்சமில்லாமல் நிம்மதியாக வாழ்கின்றனர்.
◾தங்களுடைய சொந்த நாடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட யமன் 5,61,911மக்கள், சிரியா 2,62,573 மக்கள், மியான்மர் 2,69,442 மக்கள் போன்ற லட்சக்கணக்கான மக்களுக்கு சஊதி அரேபியா தன்னுடைய நாட்டில் வாழ்விடங்களை அமைத்து தருகின்றது. மேலும் அவர்களுக்கு இலவச கல்வியும் இலவச மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறது.
◾போர், வறுமை, நோய்கள், பேரிடர்கள் போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான மற்றும் நிவாரண உதவியாக சஊதி அரேபியா 130 பில்லியன் டாலர் வழங்கியுள்ளது. இதனால் 170 நாடுகளை சேர்ந்த மக்கள் பயனுடைந்துள்ளனர்.
◾கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்யும் விதமாக சஊதி அரேபியா 824.29 மில்லியன் டாலர் தொகையை வழங்கியுள்ளது. இதன் மூலம் 50 நாடுகள் பயனடைந்துள்ளன.
◾துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக சஊதி அரேபியா 362 மில்லியன் ரியால் தொகையை வழங்கியுள்ளது. இதற்காக துருக்கி அரசாங்கமும் சவுதி அரேபியா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
◾தற்போது சூடானில் நடைபெற்ற வெறும் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவும் விதமாக சஊதி அரேபியா 120 மில்லியன் டாலர் தொகையை வழங்கியுள்ளது.
◾ஃபலஸ்தீன் கஸ்ஸாவில் யூத காஃபிர்களால் மோசமான அழிச்சாட்டியங்கள் நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்க கூடிய சூழலில் சஊதி அரேபியா இதுவரை 500 மில்லியன் ரியால் மதிப்பிலான உதவிகளை செய்துள்ளது. கஸ்ஸா முஸ்லிம்களுக்கு உதவிகள் சென்று சேர்வதை தடுக்கும் விதமாக அக்கிரமக்கார யூதர்கள் ஏற்படுத்தியுள்ள தடைகளையும் தாண்டி சஊதி அரேபியா இந்த உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் கஸ்ஸாவுடைய மக்கள் மனமார்ந்த தங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
(மேற்கண்ட செய்திகள் அனைத்தும் www.spa.gov.sa, www.saudigazette.com.sa, www.unrwa.org போன்ற அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்ட வெளிப்படையான செய்திகளாகும்)
الحمدلله لا حول ولا قوة إلا بالله
இவ்வாறாக முஸ்லிம் உம்மத்திற்கு அதிகமான நலவை சஊதி அரேபியா செய்தி வருகின்றது.