IMPULSE TNPSC


Гео и язык канала: Индия, Тамильский
Категория: Карьера


🎯 DAILY CURRENT AFFAIRS
🎯 DAILY CURRENT AFFAIRS QUIZ
🎯 FREE TNPSC MATERIALS
🎯 DAILY TAMIL QUESTIONS
🎯 JOB ALERT AND NOTIFICATIONS

https://bit.ly/3HUyWf4

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Тамильский
Категория
Карьера
Статистика
Фильтр публикаций








தேசத்தின் வரலாற்றை தீர்மானிக்கும் நாள் இது...

கோவில் திருவிழாவை புறக்கணித்தால் , அந்த ஒரு நாள் மட்டும் தான்‌ வருத்தம்

தேர்தல் திருவிழாவை புறக்கணித்தால் அடுத்த ஐந்து ஆண்டு வருத்தப்பட வேண்டியிருக்கும்

உங்களுக்கு அரசியல் சாசனம் கொடுத்து இருக்கும் அதிகாரத்தை வீணாக்காமல் எல்லோரும் வாக்களியுங்கள்
🙏🙏🙏






'சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு' - என்று பெரியார் எதை குறிப்பிடுகிறார்.
Опрос
  •   (A) மணக்கொடை
  •   (B) குழந்தைத் திருமணம்
  •   (C) கைம்மை ஒழிப்பு
  •   (D) பெண் கல்வி
  •   (E) விடை தெரியவில்லை
1514 голосов


பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது.
Опрос
  •   (A) மதுரை
  •   (B) திருச்சி
  •   (C) கோவை
  •   (D) சென்னை
  •   (E) விடை தெரியவில்லை
1413 голосов


கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்களை ஆராய்ந்து எது / எவை என சரி/தவறு கண்டறி. கூற்று 1 : கண்ணகியின் காற்சிலம்பு மாணிக்கப்பரல் கூற்று 2 : 'அடிகள் நீரே அருளுக ' - என்றவர் இளங்கோவடிகள்
Опрос
  •   (A) கூற்று 1 , 2 சரி
  •   (B) கூற்று 1 தவறு 2 சரி
  •   (C) கூற்று 1 சரி 2 தவறு
  •   (D) கூற்று 1 , 2 தவறு
  •   (E) விடை தெரியவில்லை
1216 голосов


கன்னியர் எழுவருள் இளையவள்.
Опрос
  •   (A) கொற்றவை
  •   (B) துர்க்கை
  •   (C) பிடாரி
  •   (D) காளி
  •   (E) விடை தெரியவில்லை
1281 голосов


கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியை கண்ணகி யார் மூலம் அறிந்து கொண்டாள்.
Опрос
  •   (A) மாதவி
  •   (B) பொற்கொல்லன்
  •   (C) கவுந்தியடிகள்
  •   (D) மாதரி
  •   (E) விடை தெரியவில்லை
1303 голосов


Halley’s comet appears after nearly 67 hours. ஹேலிஸ் வால்மீன் 67 மணி நேரங்களுக்கு ஒரு முறை தோன்றும்.
Опрос
  •   True/ சரி
  •   False / தவறு
917 голосов


The reason for brilliance of diamonds is total internal reflection of light. வைரங்கள் மின்னுவதற்குக் காரணம் ஒளியின் முழு அக எதிரொளிப்பே.
Опрос
  •   True/ சரி
  •   False / தவறு
872 голосов


When an object is at the centre of curvature of concave mirror the image formed will be virtual and erect. குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும் போது நேரான மாய பிம்பம் உருவாகும்.
Опрос
  •   False / தவறு
  •   True/ சரி
820 голосов


The convex mirror always produces a virtual, diminished and erect image of the object. குவியாடி எப்போதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும்.
Опрос
  •   True/ சரி
  •   False / தவறு
839 голосов


If a ray of light passes obliquely from one medium to another, it does not suffer any deviation. ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது, விலகல் அடைவதில்லை.
Опрос
  •   True/ சரி
  •   False / தவறு
828 голосов






தேர்தல் ஆணையத்தின் சேவை செயலிகள் (2024)

1 ) சக்ஷம் செயலி

👉மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக பிரத்தியேகமாக உள்கட்டமைக்கப்பட்ட வசதிகள்

👉மாற்றுத் திறனாளி வாக்காளர்களாக பதிவு செய்வதற்கும் புதிதாக விண்ணப்பிப்பதற்கும்

👉வாக்கு சாவடி மையத்தில் சக்கர நாற்காலிக்காக விண்ணப்பிக்கலாம்

2) கேஒய்சி செயலி

👉உங்கள் தொகுதியில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரையும் வேட்புமனுவில் தெரிவித்துள்ள தகவல்களான
👉கல்வி தகுதி,
👉குற்ற பின்னணி
👉சொத்துக்கள்,
👉 கடன்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்

3) சி-விஜில் செயலி

👉தேர்தல் அறிவிக்கப்படும் நாளில் இருந்து செயல்பாட்டிற்கு வரும் இந்த செயலி,

👉தேர்தல் தொடர்பான சட்டவிரோதமான செயல்கள்/தேர்தல் நடத்தை விதிமுறை குறித்து புகார் அளிப்பதற்காக.

4) வாக்காளர் உதவி மைய செயலி

👉வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை தேடுவதற்கு

👉வாக்குச்சாவடி தகவல் சீட்டை பெறுவதற்கு



Показано 20 последних публикаций.