Aarudhal TV ™ - Tamil Christian - Bible Verses - Biblical Quiz - Devotion - Sermon - Status Songs - பைபிள் வசனம் - Shorts


Гео и язык канала: Индия, Тамильский
Категория: Религия


Bible Verses | Whatsapp Status Video | Wallpapers | Bible Quiz | Sermon | Worships | Prayers | Videos
🔰 Tamil Christian: @aarudhaltv
🔰 Amazing BIBLE Facts: @BibleFacts_Tamil

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Тамильский
Категория
Религия
Статистика
Фильтр публикаций


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
Holy Sunday! ❤️

Come and sing to me..!

@aarudhaltv
























தவறாமல்
ஆலயம் சென்றாலும்
தகுதிக்கு மிஞ்சி
காணிக்கை அளித்தாலும்..

ஆலயத்தில்
பல்வேறு பொறுப்புகளை
வகித்தாலும்,
மிகுதியாய் தானதர்மங்கள்
செய்தாலும்..

மிஷனரிகளை
அனுப்பி வைத்தாலும்,
ஆலயங்களை
கட்டிக்கொடுத்தாலும்..

வேறு என்னென்ன
தேவனுக்கு செய்தாலும்..

உன் இருதயத்தில்
இயேசுவுக்கு
இடம் இல்லையானால்..

மேற்சொன்ன
எவைகளினாலும்
அவரை
திருப்தியாக்கவோ,
அவர் சந்நிதியில்
பிரவேசிக்கவோ இயலாது
என்பதை அறிந்திரு!

- Bro. Jaya sekar



@aarudhaltv










Read the Bible ✅


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
நாம் ஒருபோதும் தனியொருவராக இல்லை. எப்பொழுதும் தேவன் நம்மோடு இருக்கிறார்.

We are never alone. God is with us.

🧚‍♂

@aarudhaltv


P.R.A.Y. 🙏

Показано 20 последних публикаций.