🛐Daily Bible✝️


Гео и язык канала: Индия, Английский
Категория: Религия


Romans 3:24 (KJV) Being justified freely by his grace through the redemption that is in Christ Jesus:
Contact @dailybible_bot

Связанные каналы

Гео и язык канала
Индия, Английский
Категория
Религия
Статистика
Фильтр публикаций




Why does the Bible say that our names will be changed and when does this occur?


Matthew 1:21 NRSV
[21] She will bear a son, and you are to name him Jesus, for he will save his people from their sins.”


மத்தேயு 1:21 TAOVBSI
[21] அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.




வெளிப்படுத்தின விசேஷம் 12 : 13 - 13 : 1


Luke 1:46-47 NRSV
[46] And Mary said, “My soul magnifies the Lord, [47] and my spirit rejoices in God my Savior,


லூக்கா 1:46-47 TAOVBSI
[46] அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. [47] என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.




வெளிப்படுத்தின விசேஷம் 12 : 10 - 12




வெளிப்படுத்தின விசேஷம் 12 : 3 - 9


Isaiah 9:6 NRSV
[6] For a child has been born for us, a son given to us; authority rests upon his shoulders; and he is named Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace.


ஏசாயா 9:6 TAOVBSI
[6] நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.




வெளிப்படுத்தின விசேஷம் 11 : 15 - 12 : 2


Micah 5:2 NRSV
[2] But you, O Bethlehem of Ephrathah, who are one of the little clans of Judah, from you shall come forth for me one who is to rule in Israel, whose origin is from of old, from ancient days.


மீகா 5:2 TAOVBSI
[2] எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.




வெளிப்படுத்தின விசேஷம் 11 : 6 - 14

Показано 20 последних публикаций.