அனைவருக்கும் வணக்கம் நமது திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC G-4 இலவச வகுப்பு வரும் 2-1-2025 (வியாழக்கிழமை) காலை 10:30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. வகுப்பில் இணைய விரும்பும் மாணவர்கள் கீழ்கண்ட Google Link ஐ பயன்படுத்தி தங்கள் வருகையை கட்டாயம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
Google Link
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdfiBOiLkSVc-by8rInBIOrBCgptaNZwc8FUkq3dDBm7w3f_g/viewform
இப்படிக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி
Google Link
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdfiBOiLkSVc-by8rInBIOrBCgptaNZwc8FUkq3dDBm7w3f_g/viewform
இப்படிக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி