Tnpsc_Pre_Coaching


Гео и язык канала: Индия, Английский
Категория: Образование


📝கற்போம்...!! கற்பிப்போம்..!!
WhatsApp Channel Link - Follow: https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c
In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Английский
Категория
Образование
Статистика
Фильтр публикаций


🔥முயற்சி திருவினையாக்கும்🔥

https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c/563


தொடர் வகைகளை கண்டு எழுதுதல் வாக்கி அமைப்பதை கண்டறிக. உழவுத் தொழில் வாழ்க- எவ்வகை தொடர் என கண்டறிக.
Опрос
  •   (A) செய்தித்தொடர்
  •   (B) விழைவுத்தொடர்
  •   (C) வினாத்தொடர்
  •   (D) உணர்ச்சித்தொடர்
  •   (E) விடை தெரியவில்லை
5711 голосов


வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருட்களில் வருவது?
Опрос
  •   (A) வினையெச்சம்
  •   (B) முற்றெச்சம்
  •   (C) தெரிநிலை வினைமுற்று
  •   (D) வியங்கோள் வினைமுற்று
  •   (E) விடை தெரியவில்லை
5728 голосов


பக்தவத்சல பாரதி எழுதிய நூல்?
Опрос
  •   (A) சுகுவாமிஸ் பழங்குடிகள்
  •   (B) தமிழக பழங்குடிகள்
  •   (C) இந்திய பழங்குடிகள்
  •   (D) நீலகிரி பழங்குடிகள்
  •   (E) விடை தெரியவில்லை
5815 голосов




எம்.ஜி.ஆர் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய இடம்.
Опрос
  •   (A) மதுரை
  •   (B) திருச்சி
  •   (C) சென்னை
  •   (D) கும்பகோணம்
  •   (E) விடை தெரியவில்லை
11986 голосов


இரா.இளங்குமரனார் இயற்றிய நூல்களில் பொருந்தாதது எது.
Опрос
  •   (A) இலக்கண வரலாறு
  •   (B) தமிழிசை இயக்கம்
  •   (C) இலக்கிய வரலாறு
  •   (D) தனித்தமிழ் இயக்கம்
  •   (E) விடை தெரியவில்லை
10391 голосов




பழமொழி நானூறு - என்ற நூலின் ஆசிரியர் ?
Опрос
  •   (A) ஒளவையார்
  •   (B) முன்றுறை அரையனார்
  •   (C) பெருவாயின் முள்ளியார்
  •   (D) புலவர் குழந்தை
  •   (E) விடை தெரியவில்லை
10839 голосов


மெல்லினத்திற்கான இன எழுத்து இடம் பெறாத சொல் எது ?
Опрос
  •   (A) மஞ்சள்
  •   (B) வந்தான்
  •   (C) கல்வி
  •   (D) தம்பி
  •   (E) விடை தெரியவில்லை
10166 голосов


அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எத்தனை தளங்கள் உள்ளன.
Опрос
  •   (A) மூன்று
  •   (B) ஆறு
  •   (C) ஏழு
  •   (D) எட்டு
  •   (E) விடை தெரியவில்லை
10709 голосов


கோடாமை சான்றோர்க்கு அணி - இவ்வரி இடம்பெற்றுள்ள நூல்.
Опрос
  •   (A) பட்டினப்பாலை
  •   (B) திருவள்ளுவமாலை
  •   (C) கார் நாற்பது
  •   (D) திருக்குறள்
  •   (E) விடை தெரியவில்லை
9945 голосов


பாலொடு வந்து கூழொடு பெயரும் - என கூறும் நூல்?
Опрос
  •   (A) குறுந்தொகை
  •   (B) நற்றிணை
  •   (C) அகநானூறு
  •   (D) புறநானூறு
  •   (E) விடை தெரியவில்லை
14378 голосов


அரிச்சுவடி - சொல்லின் பொருள்.
Опрос
  •   (A)மின்னல் கோடுகள்
  •   (B)அகரவரிசை எழுத்துக்கள்
  •   (C)கதிரவனின் ஒளி
  •   (D)உடல் போர்வை
  •   (E) விடை தெரியவில்லை
13263 голосов


🙏TNPSC குரூப்-2,2A மற்றும் குரூப்-4 தேர்வுக்கான ஒரு நாள் இலவச அறிமுக வகுப்பு 29.11.2024 (வெள்ளி கிழமை)
காலை 10.00 மணியளவில் நேரடியாக
நடைபெறுகிறது.

முன்பதிவு செய்ய
தங்கள் பெயர்,படிப்பு,வயது, விலாசம் ஆகியவற்றை 7550151584 என்கிற எண்ணுக்கு WhatsApp அனுப்பவும்.

📌நேரம் : காலை 10 மணி 1 மணி வரை

முகவரி:
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி
எண்:142, GST சாலை, குரோம்பேட்டை, சென்னை-44.
(சரவணாஸ் ஸ்டோர் அருகில்)

ஆட்சித்தமிழுக்கு வாருங்கள்;
அரசுப்பணியாளராக மாறுங்கள்;


மேலும் விவரங்களுக்கு:
💐💐💐அட்மிஷன் நடைபெறுகிறது💐💐💐
👉வகுப்பு ஆரம்பம்: டிசம்பர் -4, 2024
👉அட்மிஷன் நடைபெறும் நாட்கள்: 29/11/2024 முதல்
02/12/2024 வரை

📌அட்மிஷன் தொடர்புக்கு - For More Details: Contact 📞7550151584


கீழ்க்கண்டவற்றில் ஒளவையார் இயற்றிய நூல்களில் பொருந்தாதது எது?
Опрос
  •   (A) வெற்றி வேற்கை
  •   (B) ஆத்திச்சூடி
  •   (C) கொன்றை வேந்தன்
  •   (D) நல்வழி
  •   (E) விடை தெரியவில்லை
13840 голосов


கீழ்க்கண்டவற்றில் யாருடைய பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுகிறோம்
Опрос
  •   (A) காமராசர்
  •   (B) ராதாகிருஷ்ணன்
  •   (C) ஜவஹர்லால் நேரு
  •   (D) விவேகானந்தர்
  •   (E) விடை தெரியவில்லை
13171 голосов


TNPSC CURRENT AFFAIRS QUESTION

📌 Answer With Explanation
👇 Click Here 👇

https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c/563

📚📚🎯🎯📚📚🎯🎯📚📚


🔥Group 4 Counselling from January 2025🔥


TNPSC PREVIOUS YEAR QUESTION

📌கேள்வி - நிதி ஆயோக்'கின் தலைவர் யார்?

👇 பதில் அறிய - Click Here 👇
https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c/563

📚📚💐💐📚📚💐💐📚📚

Показано 20 последних публикаций.