Tnpsc Exam Aspirant

Гео и язык канала: Индия, Тамильский
Категория: Образование

Похожие каналы

Гео и язык канала
Индия, Тамильский
Категория
Образование
Статистика
Фильтр публикаций

✍ கவின் டி.என்.பி.எஸ்.சி அகாடமியின்
TNPSC II ,IV தேர்வுகளுக்கான தமிழ் டெஸ்ட் பேட்ச் வரும் ஞாயிறு(10-11-2024) அன்று தொடங்குகிறது

📌இந்த டெஸ்ட் பேட்ச் தமிழ் புதிய புத்தகம்,தமிழ் பழைய புத்தகம்,சிறப்புத்தமிழ், Tnpsc தமிழ் சிலபஸ் பகுதி அ,ஆ,இ என அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த டெஸ்ட் பேட்ச் ஆகும்.

📌 தேர்வுகளின் எண்ணிக்கை -90
(9000+ கேள்விகள்)

📌 தேர்வுக்கட்டணம் - ரூ.399/-

📌அனைத்து தேர்வுகளுக்கும் ஒன்லைனர்ஸ் (அ)நோட்ஸ்  வழங்கப்படும்

📌 பேட்சில் இணைய இன்றே கடைசி நாள்

For more info👇👇

https://telegram.me/kavintnpsc

Test Schedule👇

Репост из: Tnpsc Exam Preparation
எட்டுத் தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்?
Опрос
  •   பதிற்றுப்பத்து
  •   ஐங்குறுநூறு
  •   நற்றிணை
  •   குறுந்தொகை
330 голосов

Репост из: Tnpsc Exam Preparation
நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர்?
Опрос
  •   கவிமணி
  •   மறைமலையடிகள்
  •   உ. வே. சா
  •   மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
377 голосов

Репост из: Tnpsc Exam Preparation
"நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்” என்று கூறியவர்?
Опрос
  •   உ.வே.சா
  •   மறைமலையடிகள்
  •   திரு.வி. கலியாணசுந்தரம்
  •   தனி நாயகம் அடிகள்
624 голосов

Репост из: Tnpsc Exam Preparation
சரசுவதி அந்தாதி என்னும் நூலை எழுதியவர்?
Опрос
  •   ஒளவையார்
  •   ஒட்டக்கூத்தர்
  •   கம்பர்
  •   புகழேந்தி
611 голосов

✍ கவின் டி.என்.பி.எஸ்.சி அகாடமியின்
TNPSC II ,IV தேர்வுகளுக்கான தமிழ் டெஸ்ட் பேட்ச் வரும் ஞாயிறு(10-11-2024) அன்று தொடங்குகிறது

📌இந்த டெஸ்ட் பேட்ச் தமிழ் புதிய புத்தகம்,தமிழ் பழைய புத்தகம்,சிறப்புத்தமிழ், Tnpsc தமிழ் சிலபஸ் பகுதி அ,ஆ,இ என அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த டெஸ்ட் பேட்ச் ஆகும்.

📌 தேர்வுகளின் எண்ணிக்கை -90
(9000+ கேள்விகள்)

📌 தேர்வுக்கட்டணம் - ரூ.399/-

📌அனைத்து தேர்வுகளுக்கும் ஒன்லைனர்ஸ் (அ)நோட்ஸ்  வழங்கப்படும்

📌 பேட்சில் இணைய கடைசி நாள் 09-11-2024 (சனிக்கிழமை)

For more info👇👇

https://telegram.me/kavintnpsc

Test Schedule👇👇

Репост из: Tnpsc Exam Preparation
ஆற்றுப்படை நூல்கள் மொத்தம் எத்தனை?
Опрос
  •   3
  •   5
  •   7
  •   11
2064 голосов

Репост из: Tnpsc Exam Preparation
நெஞ்சாற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல்?
Опрос
  •   நெடுநல்வாடை
  •   பட்டினப்பாலை
  •   முல்லைப்பாட்டு
  •   மதுரைக்காஞ்சி
2068 голосов

Репост из: Tnpsc Exam Preparation
சொற்றொடர் நிலை - என்று அழைக்கப்படுவது?
Опрос
  •   அந்தாதி
  •   கலம்பகம்
  •   பள்ளு
  •   உலா
2022 голосов

Репост из: Tnpsc Exam Preparation
அஞ்சல் - இலக்கணக்குறிப்பு தருக?
Опрос
  •   பண்புப்பெயர்
  •   தொழிற்பெயர்
  •   காலப்பெயர்
  •   சினைப்பெயர்
2093 голосов

Репост из: Tnpsc Exam Preparation
கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் மொத்தம் எத்தனை படலங்கள் உள்ளது?
Опрос
  •   10
  •   13
  •   17
  •   24
2076 голосов

✍ கவின் டி.என்.பி.எஸ்.சி அகாடமியின்
TNPSC II ,IV தேர்வுகளுக்கான தமிழ் டெஸ்ட் பேட்ச் வரும் ஞாயிறு(10-11-2024) அன்று தொடங்குகிறது

📌இந்த டெஸ்ட் பேட்ச் தமிழ் புதிய புத்தகம்,தமிழ் பழைய புத்தகம்,சிறப்புத்தமிழ், Tnpsc தமிழ் சிலபஸ் பகுதி அ,ஆ,இ என அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த டெஸ்ட் பேட்ச் ஆகும்.

📌 தேர்வுகளின் எண்ணிக்கை -90
(9000+ கேள்விகள்)

📌 தேர்வுக்கட்டணம் - ரூ.399/-

📌அனைத்து தேர்வுகளுக்கும் ஒன்லைனர்ஸ் (அ)நோட்ஸ்  வழங்கப்படும்

📌 பேட்சில் இணைய கடைசி நாள் 09-11-2024 (சனிக்கிழமை)

for more info👇👇

https://telegram.me/kavintnpsc

Test Schedule 👇👇

Репост из: Tnpsc Exam Preparation
'மருமக்கள் வழி மான்மியம்' - என்ற நூலை எழுதியவர்?
Опрос
  •   புதுமைப்பித்தன்
  •   பாரதிதாசன்
  •   கவிமணி
  •   சிவதாமு
2940 голосов

Репост из: Tnpsc Exam Preparation
ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு?
Опрос
  •   1786
  •   1806
  •   1856
  •   1886
2966 голосов

Репост из: Tnpsc Exam Preparation
ஞானபோதினி என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார்?
Опрос
  •   சுரதா
  •   பூர்ணலிங்கம்
  •   முடியரசன்
  •   பாரதிதாசன்
2956 голосов

Репост из: Tnpsc Exam Preparation
பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு?
Опрос
  •   1860
  •   1870
  •   1880
  •   1890
2941 голосов

Репост из: Tnpsc Exam Preparation
TNPSC GROUP II, IIA, IV
EXAM MATERIALS AVAILABLE
TAMIL & ENGLISH
SOFT COPY AND HARD COPY

பொதுத் தமிழ்
இந்திய அரசியலமைப்பு
புவியியல்
உயிரியல்
பொருளியல்
வரலாறு
வேதியியல்
இயற்பியல்
கணிதம்
TNPSC UNIT 8 & 9

FOR ORDER : +91 6369395703

WhatsApp link 👇

https://wa.link/hw2rci

Показано 20 последних публикаций.