பொருந்தாததை கண்டறிந்து எழுதுக
Опрос
- ஐந்து கிலோ – எடுத்தல் அளவை ஆகுபெயர்
- நாலு லிட்டர் – முகத்தல் அளவை ஆகுபெயர்
- மூன்று மீட்டர் – நீட்டல் அளவை ஆகுபெயர்
- இந்தியா வென்றது – உவமையாகுபெயர்